உங்கள் குழந்தைகளை WhatsApp என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க parental controls எப்படி செட் செய்வது?

HIGHLIGHTS

இன்றைய காலத்தில் பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் WhatsApp பயன்படுத்தி வருகிறார்கள்

WhatsApp Parental Controls WhatsApp யில் மூழ்கி கொண்டிருந்தால் குழந்தைகளின் செயலை ட்ரேக் செய்ய உதவும்

உங்களின் WhatsApp parental control செய்யப்பட்டிருக்க வேண்டும் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

உங்கள் குழந்தைகளை WhatsApp என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க parental controls எப்படி செட் செய்வது?

இன்றைய காலத்தில் பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் WhatsApp பயன்படுத்தி வருகிறார்கள். நண்பர்களிடம் பேச, மேலும் குடுமபதினருடன் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி க்ரூபுக்கு மெசேஜ் அனுப்புவது என பல செய்கிறார்கள். இதை தவிர தெரியாத க்ரூபில் தெரியாத நபரிடமிருந்து அந்த லிங்கை க்ளிக் செய்து விடுவார்களோ என்ற பயம் இருக்கும். இது போன்ற சூழலில், உங்களின் WhatsApp parental control செய்யப்பட்டிருக்க வேண்டும் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp Parental Controls யின் பயன் என்ன?

உங்கள் குழந்தைகள் எப்பொழுதும் போனிலே அதாவது WhatsApp யில் மூழ்கி கொண்டிருந்தால் உங்களின் குழந்தைகளின் செயலை ட்ரேக் செய்ய உதவும். மேலும் இந்த அம்சமானது உங்களின் குழந்தையை தவறான பாதையில் செல்லாமல் இருக்க உதவும்.

இந்தக் தூள் , உங்கள் குழந்தைகளின் அக்கவுண்ட்களில் நடக்கும் செயல்பாடுகளை யாருக்கும் தெரியாமல் கண்காணிக்க உதவும் பல அற்புதமான அம்சங்களை உங்களுக்கு வழங்குகிறது. பெற்றோர்களுக்கு இந்தச் ஆப்பை ஒரு சிறந்த கருவியாக மாற்றுவது அதன் மேம்பட்ட மறைமுகப் பயன்முறை (stealth mode) ஆகும் . இதன் பொருள், வாட்ஸ்அப்பிற்கான கிட்ஸ்கார்ட் (KidsGuard for WhatsApp) எல்லா நேரங்களிலும் பின்னணியில் இயங்கி, உங்களுக்கு Real டைம் டேட்டாவை வழங்கும் . அதே சமயம், அது திரையில் எந்த அறிகுறியையும் காட்டாது, உங்கள் குழந்தைக்கும் அது ஒருபோதும் தெரியாது.

ப்ரோபைல் போட்டோ மற்றும் பர்சனல் தகவலை லிமிட் செய்யலாம்

  • முதலில் நீங்கள் இதற்க்கு WhatsApp யின் Privacy Settings செல்ல வேண்டும்அங்கு உங்கள் குழந்தைகளின் போட்டோ About மற்றும் Status பார்க்கலாம்.
  • இப்பொழுது WhatsApp திறந்து Settings > Privacy செல்லவும்.
  • அங்கு Profile Photo, About மற்றும் Status My Contacts அல்லது My Contacts Except.என்பதை செட் செய்து குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வைக்கலாம்.
  • Unknown நம்பரில் கால் சைலன்ட் செய்யலாம்.

WhatsApp யில் தெரியாத Unknown நம்பரில் வரும் காலை தடுக்க

நீங்கள் முதலில் Settings > Privacy > Calls யில் சென்று மற்றும் Silence Unknown Callers என்பதை தட்டுவதன் மூலம் தெரியாத நம்பரிலிருந்து கால் வராது.

குழந்தைகளின் போனில் இப்பொழுது parental controls எப்படி செட்டப் செய்வது?

வாட்ஸ்அப்பில் உள்ள இந்த ‘பெற்றோர் கட்டுப்பாடுகள்’ (parental controls), 13 முதல் 17 வயதுக்குட்பட்ட தங்கள் பதின்ம வயதுப் பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் செயல்படுத்திக்கொள்ளக்கூடிய விருப்பத் தேர்வுகளாகும். இந்தக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த, பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

ஒரு பெற்றோராக WhatsApp யில் parental controls உங்கள் போனின் WhatsApp அக்கவுண்ட் உடன் செட் செய்யலாம்.

  • முதலில் உங்கள் போனில் WhatsApp அக்கவுண்ட்க்கு செல்லவும்.
  • அதன் பிறகு Settings சென்று > Parental controls என்பதை தட்டி > Continue கொடுக்கவும்.
  • இப்பொழுது உங்களின் பிறந்த டீன் பிறந்த தேது மற்றும் வயதை உறுதி செய்யவும்.
  • அதன் பிறகு இப்பொழுது Continue to Link பேரண்டல் அக்கவுண்ட் என்பதை தட்டவும்.

இதையும் படிங்க:உங்கள் போனின் ஸ்டோரேஜ் நிரம்பி வழிந்தால் ஒரு நிமிடத்தில் எப்படி நீக்குவது பாருங்க

இப்பொழுது உங்கள் குழந்தைகளுடன் அக்கவுன்ட் லிங்க் செய்வது எப்படி?

  • இப்பொழுது உங்கள் குழந்தைகளின் WhatsApp அக்கவுண்டை திறந்து QR code ஸ்கேன் செய்யவும்.
  • அதன் பிறகு Continue என்பதை தட்டவும்.
  • மேலும் நீங்கள் adult என்பதை உறுதி செய்து கொள்ளுங்க
  • இப்பொழுது 6-digit பேரன்ட் PIN உருவாக்கவும்.
  • இந்த பின்னின் மூலம் உங்கள் குழைந்தைகளின் ப்ரைவசி செட்டிங் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்றும் இந்த பின் உங்கள் குழந்தைகளிடம் ஷேர்\ செய்ய வேண்டாம்.
  • இப்பொழுது உங்களின் Parent PIN போட்டு> Continue கொடுக்கவும்.
  • இப்பொழுது Done என்பதை தட்டி மற்றும் முடிக்கவும்.

இப்பொழுது அதே போல உங்கள் குழந்தைகளின் போனிலும் parental controls செட்டப் செய்யவும்.

  • முதலில் உங்கள் parent PIN போடவும்.
  • இப்பொழுது உங்கள் குழந்தைகளின் teens privacy settings மற்றும் அதில் எந்த அம்சங்களுக்கு கண்ட்டுபாடு விதிக்க விரும்புகிறாகளோ அதை செட் செய்யவும்.
  • அதன் பிறகு Continue > Done. என்பதை தட்டவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile