3D எபக்ட் மற்றும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட 800W-1000W பெஸ்ட் Soundbar உங்கள் வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு தரமான 3D சவுண்ட் எபக்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தாள், இ-காமர்ஸ் தளமான அமேசானில் Dolby Atmos சப்போர்டுடன் வரும் டாப் ப்ரேண்டிங் சவுண்ட்பாரை வாங்கலாம். மேலும் இந்த Soundbar 800W-1000W வரையிலான பவர் சவுண்ட் அவுட்புட் வழங்கும் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த பக்கவான ப்ரேண்டிங்கான JBL, SONY மற்றும் IBall போன்ற மிக சிறந்த ப்ரேண்ட் இருக்கிறது இதில் எந்த சவுண்ட்பார் ஆபர் மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
சோனி HT-S500RF என்பது ஒரு சக்திவாய்ந்த 1000W 5.1-சேனல் ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகும், இது ஒரு பெரிய வரவேற்பறையை உண்மையான சினிமா அரங்கமாக மாற்றுகிறது. ரூ,36,978 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் அமேசானில் பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாறை வெறும் ரூ,33,978க்கு வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் அமைப்பில், ஒரு 3-சேனல் சவுண்ட்பார், ஒரு பெரிய 18 செ.மீ சப்வூஃபர் மற்றும் இரண்டு பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் ஆகியவை அடங்கும். Dolby Audio(டால்பி டிஜிட்டல்) மற்றும் முன்புற ட்வீட்டர்களுடன், இது திரைப்படங்கள், ம்யூசிக் மற்றும் கேமிங்கிற்கு உரத்த, தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது.
JBL பார் 1000 ப்ரோ என்பது ஒரு பிரீமியம் 880W 11.1 (7.1, 4) சேனல் ட்ரூலி வயர்லெஸ் சவுண்ட்பார் ஆகும். இது வயர்களின் தொந்தரவு இல்லாமல், வீட்டிலேயே ஒரு உண்மையான 3D சினிமா அனுபவத்தை வழங்குகிறது.இந்த சிஸ்டத்தில் ட்ரூ டால்பி அட்மாஸ், DTS:X, ஒரு 10-இன்ச் வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் பேட்டரியில் இயங்கும், கழற்றி மாட்டக்கூடிய இரண்டு வயர்லெஸ் பின்புற ஸ்பீக்கர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நான்கு அப்-ஃபயரிங் டிரைவர்கள் மற்றும் ப்யூர்வாய்ஸ் தொழில்நுட்பத்துடன், இது திரைப்படங்கள், ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங்கிற்கு மிகத் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுண்டை வழங்குகிறது. இதன் விலை அமேசானில் ரூ,81,708 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இருப்பினும் இந்த சவுண்ட்பாரை ரூ,3000 செலுத்தி மாதந்திர நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.
ஐபால் சினிபார் 560 என்பது, குறைந்த விலையில் 800W RMS பவர் மற்றும் வயர்லெஸ் சரவுண்ட் சவுண்ட் ஆகியவற்றை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த உண்மையான 5.1 சேனல் ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகும். இந்த சவுண்ட்பார் சிஸ்டத்தில் , ஒரு டிரிபிள்-டிரைவர் சவுண்ட்பார், ஒரு 8-இன்ச் (20.32 செ.மீ) வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் இரண்டு வயர்லெஸ் பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் ஆகியவை அடங்கும். டால்பி ஆடியோ, புளூடூத் v5.3 மற்றும் HDMI ARC கனெக்ஷன் வசதிகளுடன், ரூம் முழுவதும் வயர்களை நீட்ட வேண்டிய அவசியமின்றி, இது ஒரு சினிமா போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி உடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Sony Bravia Theatre System யின் இந்த சவுண்ட்பாரில் உண்மையாகவே தியேட்டர் போன்ற எபக்ட் பெறலாம் இதனுடன் இந்த சவுண்ட்பாரில் ரியல் 5.1ch சப்போர்டுடன் 1000W, Dolby Atmos/DTS:X சவுண்ட் எபக்ட் பவர்புல் வைப் தருகிறது, இதனுடன் இதில் பவர்புல் சப்வூபர் மற்றும் பின்புறம் வயர்லஸ் ஸ்பீக்கர்கள் உடன் இதில் ,Voice Zoom3 சப்போர்ட் வழங்கப்படுகிறது இந்த சவுண்ட்பாரின் விலை ரூ,49,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 மற்றும் நோ கோஸ்ட் EMI யின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile