Digit.in

98 நாட்கள் வேலிடிட்டியுடன் Jio சூப்பர் திட்டம் ரூ,1000க்கும் கம்மி விலையில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா

Highlights

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ.999-க்கு ஒரு சிறப்புத் திட்டத்தை வழங்குகிறது

இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் ஒரு 98 நாட்கள் NO ரீச்சார்ஜ் டென்ஷன்

இந்த திட்டத்தில் இருக்கும் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

98 நாட்கள் வேலிடிட்டியுடன் Jio சூப்பர் திட்டம் ரூ,1000க்கும் கம்மி விலையில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ.999-க்கு ஒரு சிறப்புத் திட்டத்தை வழங்குகிறது. அந்நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு பல்வேறு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கினாலும், இந்தத் திட்டம் டேட்டாவை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் OTT சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ,1000க்கு குறைந்த விலையில் வருகிறது இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் ஒரு 98 நாட்கள் ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் இலவச JIOHOTSTAR நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,999 திட்டம்.

ஜியோவின் இந்த திட்டம் ரூ,999 யில் வருகிறது. இதன் வேலிடிட்டி 98 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன், தினமும் 2GB அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது. இதன் மூலம், முழு வேலிடிட்டி காலத்திற்கும் மொத்தமாக 196GB டேட்டாவைப் பெற முடியும். தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைந்துவிடும். இருப்பினும், தகுதியுள்ள கஸ்டமர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் 5G டேட்டாவும் வழங்கப்படும்.

கால்களை பொறுத்தவரை, இந்தத் திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. மேலும், இது ஒரு நாளைக்கு 100 SMS-களை வழங்குகிறது, அதாவது கஸ்டமர் இன்டர்நெட்டுடன் சேர்த்து கால் மற்றும் மேசெசுக்கு தனியாக ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.

மற்ற நன்மைகள்

இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் இலவச டிஜிட்டல் சப்ஸ்க்ரிப்ஷன் ஆகும். கஸ்டமர்கள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, இது அந்தத் தளத்தில் கிடைக்கும் கன்டென்ட் அணுக அவர்களை அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் ஜியோஐகிளவுடில் 50ஜிபி இலவச ஸ்டோரேஜ் வழங்குகிறது.

ரூ,1,590 விலையுள்ள இந்தத் திட்டத்துடன், நிறுவனம் 12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட்டை இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம், டிசைன் மற்றும் ஆக்கப்பூர்வமான உள்ளடக்க உருவாக்கத்திற்காக கேன்வா வழங்கும் கூடுதல் டூல்களைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Jio ரூ,1,029 திட்டத்தின் நன்மை.

ஜியோவின் இந்த திட்டம் ரூ,1,029 விலையில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால் இதில் இந்த ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் 84 நாட்களுக்குச் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் கஸ்டமர்களுக்கு தினமும் 2ஜிபி அதிவேக இன்டர்நெட் டேட்டா வழங்கப்படும், இதை தவிர இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS வசதி வழங்கப்படுகிறது,

இந்தத் திட்டத்தில் 84 நாள் அமேசான் பிரைம் சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும், இது அமேசான் பிரைம் லைட் மூலம் கிடைக்கும் வீடியோ கண்டேன்ட்களைகளை அணுகுவதற்கான வசதியை வழங்குகிறது. சப்ச்க்ரைபர்கள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles