நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola edge 70 Neo அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் புதுசா என்ன இருக்கு?
Motorola இன்று இந்திய சந்தையில் அதன் புதிய Motorola edge 70 Ne0 அறிமுகம் செய்தது..
இந்த போனில் Google Photos Ask \& Edit அம்சத்துடன் நீங்கள் AI-tuned ஷோட்ஸ் எடுக்கலாம்
இந்த போனில் இருக்கும் டாப் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் பல தகவல் பார்க்கலாம் வாங்க.

Motorola இன்று இந்திய சந்தையில் அதன் புதிய Motorola edge 70 Ne0 அறிமுகம் செய்தது.. இந்த போனில் 50MP Sony LYTIA 710 சென்சார் உடன் இதில் சோசியல் மீடியா கன்டென்ட் உருவாக்குவதற்காக கிடைக்கிறது. இந்த போனில் Google Photos Ask \& Edit அம்சத்துடன் நீங்கள் AI-tuned ஷோட்ஸ் எடுக்கலாம். இதனுடன் இந்த போனில் snapdragon7S Gen 3 ப்ரோசெசர் மற்றும் இதில் Android 16 அடிபடையின் கீழ் வேலை செய்கிறது மேலும் இந்த போனில் இருக்கும் டாப் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் பல தகவல் பார்க்கலாம் வாங்க.
Motorola edge 70 Neo விலை தகவல்
Motorola edge 70 Neo போனின் 8GB+128GB ஸ்டோரேஜ் விலை ரூ,40,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,34,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் முதல் விற்பனை டிசம்பர் 1,2026 பகல் 12 மணிக்கு விற்பனைக்கும் வரும்.
Motorola edge 70 Neo டாப் சிறப்பம்சம்.
டிசைன்:-Motorola edge 70 Ne0 போனின் டிசைன் பற்றி பேசினால்,இதன் பின்புரதில் இதில் சில்க் பினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் சுற்றிலும் இருக்கும் பிரேம் பிளாஸ்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது.மற்றும் இதில் மிலிட்டரி கிரேட் MIL-STD-810H சர்டிபிகேட்வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போன 162.76X75.70X8.49mm மற்றும் 204G இடை கொண்டுள்ளது.
டிஸ்ப்ளே:- Motorola edge 70 Ne0 போனில் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் 6.8 Extreme AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் சுப்பர் HD(2772X1272) ரெசளுசன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Pantone வேளிடேடட் கலர்ஸ் 10 bit பில்லியன் கலர் ஷெட் வழங்கப்படுகிறது யாதனுடன் இந்த போனில் 144HZ ரெப்ரஸ் ரெட் உடன் இதில் 5200 பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது இதன் மூலம் வெயிலில் சென்றாலும் உங்கள் போன் ஒன்னும் ஆகாது . இந்த போனில் 91.10% டிஸ்ப்ளே ஈஸ்பெக்ட் ரேசியோ வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ப்ரோசெசர்:-இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு இதில் ஸ்னப்ட்ரகன் 7s Gen3 வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் இயங்குகிறது. இதனுடன் இந்த போனில் 8GB UPDDR5X மற்றும் 128GB UFS3.1 ஸ்டோரேஜ் உடன் இதில் மைக்ரோ SD கார்ட் வழியாக 1TP வரை அதிகரிக்கலாம்.3 வருட ஆண்ட்ரோய்த அப்டேட் OS அப்டேட் , 5 ஆண்டு வரை வழங்கப்படும்
கேமரா:- கேமரா அம்சங்கள் பொறுத்தவரை மோட்டோரோலா 70 Ne0 போனில் 50MP Sony LYTIA 710 சென்சார் f/1.8 அப்ரட்ஜர் அல்ட்ரா பேனல் (OIS) பிக்ஸல் டெக்னாலஜி வழங்கப்படுகிறது செகண்டரி கேமரா இதில் 2MP மேக்ரோ Vision உடன் f/2.4 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 3-இன் ஒன் லைட் சென்சார் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 32MP கேமரா உடன் f/2.2 அப்ரத்ஜர் வழங்கப்படுகிறது
இதனுடன் இந்த போனின் கேமராவில் AI அம்சத்தின் கீழ் Ask & Edit கூகுள் போட்டோ அம்சம் வழங்கப்படுகிறது இதன் மூலம் உங்கள் போட்டோவை எடிட் செய்யலாம் வித விதமாக உருவாக்க முடியும்.
பேட்டரி:- இந்த ப்போனில் பேட்டரி அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 7000Mah பேட்டரியுடன் 45W டர்போ பவர் உடன் இதில் 7.5W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது
கனெக்டிவிட்டி:-இந்த போனில் கனெக்டிவிட்திக்கு Wi-Fi 6E, Bluetooth 6.0, NFC உடன் இதில்Stereo speakers, Dolby Atmos மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் USB Type-C 2.0 சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் இந்த போனில் செல்பிக்கு ஒன் ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார் செக்யூரிட்டி பாதுகாப்புக்கு வழங்கப்படுகிறது
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
