வெளுத்து கட்டும் ஆபர் Flipkart Friday Sale யில் Motorola யின் மாடலில் சிறந்த டிஸ்கவுண்ட் எக்ஸ்சேஞ் ரூ,27,450 யில் வாங்கலாம்
பிளிப்கார்டில் Friday Sale நடைபெற்று வருவதால் MOTOROLA edge 70 pro போனை கம்மி விலையில் வாங்கலாம்.
பழைய போனுடன் எக்ஸ்சேஞ் செய்து வாங்கும்போது வெறும் ரூ,27,450க்கு வாங்கலாம்.
இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க

நீங்கள் Motorola ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Friday Sale நடைபெற்று வருவதால் இந்த MOTOROLA edge 70 pro போனை பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் மற்றும் இந்த போனை பழைய போனுடன் எக்ஸ்சேஞ் செய்து வாங்கும்போது வெறும் ரூ,27,450க்கு வாங்கலாம். இந்த போனில் Dimensity 8500 Extreme ப்ரோசெசர் 6500 mAh பேட்டரி போன்றவை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA edge 70 pro டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
MOTOROLA edge 70 pro போனின் விலை பிளிப்கார்டில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் Flipkart Axis ரூ, 4,850 HDFC மற்றும் ICICI பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் இந்த போனை ரூ, 3,000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,35,149யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை பெறலாம் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கும்போது இந்த போனை வெறும் ரூ,27,450க்கு வாங்கலாம், மேலும் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,69,999 ஆகும் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் ஆகா மொத்தம் ரூ,34,850 விலை குறைக்கப்பட்டுள்ளது.
MOTOROLA edge 70 pro சிறப்பம்சம்.
MOTOROLA edge 70 pro யின் இந்த போனில் அம்சங்களை பற்றி பேசினால், 6.8-இன்ச் (2772 x 1272 pixels) 1.5K ரெசளுசன் உடன் இதில் எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் 144Hz வரை ரெப்ராஸ் ரேட் 5200 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இப்பொழுது ப்ரோசெசர் என வரும்போது ediaTek Dimensity 8500 Extreme SoC octa core ப்ரோசெசருடன் வருகிறது, இதை தவிர இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் (3 OS + அப்டேட்மற்றும் 5 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது, இது 8GB / 12GB LPDDR5X RAM மற்றும் 256GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்குகிறது.
இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 50MP மெயின் கேமரா LYTIA-710 சென்சார் உடன் , OIS, 50MP 122º அல்ட்ரா-வைட் ஆட்டோஃபோகஸ் கேமரா, மேக்ரோ ஆப்ஷன், மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார், 4K 60fps வரை வீடியோ ரெக்கார்டிங் ஆகியவை வழங்குகிறது மற்றும் இந்த போனில் முன் பக்கத்தில் 50MP ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா உடன் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.
கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை 6500mAh பேட்டரியுடன் 90W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmosசப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்,USB Type-C, இதனுடன் இதில் வாடர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு (IP68 + IP69) மிலிட்டரி கிரேட் வழங்கப்படுகிறது
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
