Digit.in

Flipkart Black Friday sale மெகா ஆபர் iPhone யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,14,800 குறைப்பு

Highlights

Apple iPhone 17 போனை Flipkart Black Friday sale மூலம் போனை குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனில் அதன் ஒரிஜினல் மரப் விலையை விட ரூ,14,800 குறைக்கப்பட்டுள்ளது

Flipkart Black Friday sale மெகா ஆபர் iPhone யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,14,800 குறைப்பு

நீங்கள் புதிய Apple iphone வாங்க நினைத்தால் Apple iPhone 17 போனை Flipkart Black Friday sale மூலம் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் அதாவது இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால், வெறும் ரூ,53,750க்கு வாங்கலாம். இந்த போனில் அதன் ஒரிஜினல் மரப் விலையை விட ரூ,14,800 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள்பார்க்கலாம் வாங்க.

Apple iPhone 17 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Apple iPhone 17 போனின் விலை பிளிப்கார்டில் ரூ,89,100க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,85,100க்கு வாங்கலாம்,மேலும் நீங்கள் இந்த போனை UPI சேவையான Gpay மற்றும் Phonepe மூலம் வாங்கினால், ரூ,1,101 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் இந்த போனை வெறும் ரூ,53,750க்கு வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது

Apple iPhone 17 சிறப்பம்சம்.

ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது

.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles