Digit.in

WhatsApp யில் அசத்தும் dual camera அம்சம் ஒரே நேரத்தில் முன் மற்றும் பின் கேமரா பெறலாம்

Highlights

WhatsApp நாளுக்கு நாள் புதிய அம்சம் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.

இப்பொழுது வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு dual camera mode அம்சத்தை கொண்டு வந்துள்ளது

இந்த அம்சத்தின் மூலம் முன் மற்றும் பின் இரு பக்கத்திலும் போட்டோ அல்லது வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம்

WhatsApp யில் அசத்தும் dual camera அம்சம் ஒரே நேரத்தில் முன் மற்றும் பின் கேமரா பெறலாம்

WhatsApp நாளுக்கு நாள் புதிய அம்சம் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் இப்பொழுது வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு dual camera mode அம்சத்தை ஆண்ட்ரோய்ட் பயனர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தின் மூலம் முன் மற்றும் பின் இரு பக்கத்திலும் போட்டோ அல்லது வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு பிடித்த லாகன போட்டோவை செலக்ட் செய்து அதற்க்கு ரியாக்ஷன் அனுப்பலாம் மேலும் இந்த அம்சத்தின் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

WhatsApp யின் இந்த அம்சம்

WhatsApp யின் இந்த புதிய அம்சம் WABetaInfo அறிக்கையின் படி இந்த அம்சம் WhatsApp பீட்டா Android 2.26.46.2 வெர்ஷனுக்கு டெஸ்டிங் கிடைக்கிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம் இதில் தற்காலிகப் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்வதற்கான புதிய அம்சம் இது. இந்த வசதியைப் பயன்படுத்தி, பயனர்கள் உடனடிப் போட்டோ அல்லது வீடியோவை எடுத்துத் தங்கள் குழுக்களுக்கு அனுப்பலாம். 'Zap' என்று அழைக்கப்படும் இந்த அம்சத்தின் மூலம் பகிரப்படும் உள்ளடக்கங்களை, வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு தொகுப்பாகக் காட்டுகிறது. தற்போது, ​​'Zap' பதிவுகள் 'சாட் தகவல்' (chat info) திரையில் தெரிவதில்லை; எனவே, பயனர்கள் இவற்றை காநேவேர்செஷன் ஸ்க்ரீனிலே பார்த்துக்கொள்ள வேண்டும்.

WhatsApp யின் இந்த டுயல் கேமரா (dual camera) மோட் யாருக்கு எப்படி பயன்படும்?

WhatsApp யின் இந்த dual camera மோட அம்சம் தற்பொழுது கூகுள் Play ஸ்டோரில் WhatsApp பீட்டா 2.26.46.9 ஆண்ட்ரோய்ட் அப்டேட்டில் இந்த அம்சம் கிடைக்கிறது.

வாட்ஸ்அப்பின் புதிய இரட்டை கேமரா பயன்முறையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அது தொலைபேசியின் முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்பட அனுமதிக்கிறது. பொதுவாக, பயனர்கள் ஒரு இடத்தின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுக்கும்போது, ​​முன்புறக் காட்சியைப் பதிவுசெய்யும் வாய்ப்பு மட்டுமே அவர்களுக்கு இருக்கும். இருப்பினும், தங்கள் முகத்தையும் எதிர்வினைகளையும் காட்டுவதற்கு, அவர்கள் பிரத்யேக செல்ஃபி கேமராவைப் பயன்படுத்த வேண்டும்.

இருப்பினும், இந்தப் புதிய அம்சத்தின் மூலம், இது அவசியமில்லை. இரட்டை கேமரா (dual camera)மோடை செயல்படுத்தும்போது, ​​போனின் பின்புற கேமரா முழுத் ச்க்ரீனிலும் காட்டப்படும், அதே நேரத்தில் முன்புற கேமராவின் வியூவ் ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள ஒரு சிறிய விண்டோவில் தோன்றும். இதன் மூலம், முன்புறத் தோற்றம் மற்றும் பயனரின் முகம் ஆகிய இரண்டையும் ஒரே போட்டோ அல்லது வீடியோவில் படம்பிடிக்க முடியும்.

இந்த புதிய டுயல் கேமரா கன்டென்ட் எங்கு எங்கு ஷேர் செய்யலாம்?

வாட்ஸ்அப் யின் இந்த டுயல் கேமரா போட்டோ வீடியோ மோடின் எம்சதில் எடுக்கப்பட்டதை வாட்ஸ்அப்பில் எங்குவேண்டுமானாலும் ஷேர் செய்யலாம். இந்த அம்சத்தின் கீழ் சேட், சேனல், க்ரூப் மற்றும் ஸ்டேட்டசாகவும் ஷேர் செய்யலாம். மேலும் இந்த டுயல் கேமரா அம்சமானது கேமரா பக்கத்தில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த Dual கேமரா மோடில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த பிறகு அதில் add கேப்ஷனில் எடிட் அம்சம் டிராயிங் அல்லது எந்த வித எடிட் செய்யாமலும் அனுப்பலாம்.

வாட்ஸ்அப் யின் இந்த அம்சம் தற்பொழுது ஒரு சில ஆண்ட்ரோய்ட் பயனர்களுக்கு கிடைக்கிறது மேலும் இந்த அம்சத்தை பெற கூகுள் ப்ளே ஸ்டோரில் லேட்டஸ்ட் அம்சம் அப்டேட் செய்திருக்க வேண்டும்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles