Digit.in

WhatsApp யில் வந்துள்ள மேலும் ஒரு புதிய அம்சம் இனி எப்பொழுது வேண்டுமானாலும் மெசேஜ் ஷெட்யூல் செய்யலாம்

Highlights

WhatsApp அதன் பயனர்களுக்கு மேலும் ஒரு scheduled அம்சம் கொண்டு வந்துள்ளது

இப்பொழுது இந்த அம்சம் ஆண்ட்ரோய்ட் மற்றும் IOS இருவருக்கும் ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது.

இந்த அம்சம் பயன்படுத்தி சப்படி ஷெட்யூல் செய்வது என பார்க்கலாம் வாங்க.

WhatsApp யில் வந்துள்ள மேலும் ஒரு புதிய அம்சம் இனி எப்பொழுது வேண்டுமானாலும் மெசேஜ் ஷெட்யூல் செய்யலாம்

இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான WhatsApp அதன் பயனர்களுக்கு மேலும் ஒரு scheduled அம்சம் கொண்டு வந்துள்ளது. இப்பொழுது இந்த அம்சம் ஆண்ட்ரோய்ட் மற்றும் IOS இருவருக்கும் ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீங்க இனி எந்த நேரத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம் ஆனால் இந்த அம்சத்தை பெற உங்களின் WhatsApp ஆப் அப்டேட் செய்திருக்க வேண்டும் மேலும் இந்த அம்சம் பயன்படுத்தி சப்படி ஷெட்யூல் செய்வது என பார்க்கலாம் வாங்க.

WhatsApp யின் scheduled அம்சம் Android மற்றும் IOS இருவருக்குமே கிடைக்கும்.

இந்த அம்சம், அக்டோபர் 12 அன்று ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.26.40.7 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அக்டோபர் 22 அன்று iOS பீட்டா வெர்ஷன் 26.42.10.19 மூலம் பயனர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

இந்த அம்சம், இப்பொழுது தனிநபர் மற்றும் க்ரூப் சேட்களில் மெசேஜ்கள், போட்டோ போன்றவற்றை ஷெட்யூல் செய்யும் வசதி தற்பொழுது இரு பயனர்களுக்கும் லைவ் செயப்பட்டுள்ளது

இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

WhatsApp யின் scheduled மெசேஜிங் அம்சத்தை பயன்படுத்த முதலில் நீங்கள் மெசேஜை டைப் செய்து மற்றும் Send பட்டனை சிறிசு நேர அழுத்தி பிடிக்கவும் (long Press) கொடுக்கவும்.

இப்பொழுது நீங்கள் அழுத்தி பிடித்தபின் அதில் நேரம் மற்றும் தேதி காமிக்கப்படும் அதன் கீழ் நீங்கள் 10 நிமிடங்களிலிருந்து 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்யலாம்.

மேலும் நீங்கள் ஷெட்யூல் செய்த அந்த மெசேஜை வியூவ் மற்றும் டெலிட் செய்ய முடியும், மேலும் நீங்கள் அனுப்பும் முன் மெசேஜை டெலிட் செய்து விட்டால், பெறுனர் நீங்கள் அனுப்ப இருந்த அந்த மெசேஜை அழிக்கப்பட்டது (deleted) என காமிக்கப்படாது.

அதே போல க்ரூப் மெசெஜிலும் அனுப்புனர் மட்டும் ஷெட்யூல் மட்டும் டெலிட் செய்த மெசேஜை பார்க்கலாம்

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles