Digit.in

iPhone 17 vs iPhone 16 இந்த இரு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

iPhone 17 vs iPhone 16 இந்த இரு போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

நீங்கள் புதிய ஆப்பில் போனை வாங்க வேண்டும் என நினைத்தால் இதில் எந்த போனை வாங்குவது என்ற குழப்பம் இருந்த இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Apple இந்த ஆண்டு iPhone 18 Pro சீரிஸ் அறிமுகம் செய்யவில்லை ஆனால் அதற்க்கு பதிலாக iPhone 17 மற்றும் iPhone 16 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது இப்பொழுது இந்த இரு போன்களின் டிஸ்ப்ளே, கேமரா, மற்றும் ப்ரோசெசர் மற்றும் விலை போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

iPhone 17 vs iPhone 16 விலை தகவல்

iPhone 17- யின் 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ₹92,900 ஆகும் . iPhone 16-யின் 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ₹79,990 ஆகும்.

iPhone 17 vs iPhone 16 டிஸ்ப்ளே:-

iPhone 17 ஆனது 2622 x 1206 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3,000 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசம் கொண்ட 6.3-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

அதுவே iPhone 16 ஆனது 2556 x 1179 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 2,000 நிட்ஸ் பிரகாசம் கொண்ட 6.1-இன்ச்சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

iPhone 17 vs iPhone 16 ப்ரோசெசர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்:-

ஐபோன் 17 ஆனது ஆப்பிள் A19 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் iOS 26 இல் இயங்குகிறது.
ஐபோன் 16 ஆனது ஹெக்ஸா-கோர் A18 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் iOS 26 இல் இயங்குகிறது.

iPhone 17 vs iPhone 16 : கேமரா அமைப்பு

ஐபோன் 17-இன் பின்புற கேமராவில், f/1.78 அப்ரத்ஜர் கொண்ட 48-மெகாபிக்சல் ஃபியூஷன் கேமராவும், f/2.2 துளை கொண்ட 48-மெகாபிக்சல் ஃபியூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் இடம்பெற்றுள்ளன மற்றும் இந்த போனில் ஐபோன் 17, செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக f/1.9 அப்ரத்ஜர் கொண்ட 18 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.

ஐபோன் 16-யின் பின்புற கேமராவில், f/1.6 அப்ரத்ஜர் மற்றும் 2x இன்-சென்சார் ஜூம் கொண்ட 48-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, f/1.6 துளை கொண்ட 12-மெகாபிக்சல் 2x டெலிஃபோட்டோ கேமரா, மற்றும் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன மற்றும் இந்த போனில் ஐபோன் 16, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.

iPhone 17 vs iPhone 16 : டைமென்சன்

ஐபோன் 17 ஆனது 71.5 mm அகலம், 149.6 mm உயரம், 7.95 mm ஆழம் கொண்டது மற்றும் 177 கிராம் எடை உடையது.
ஐபோன் 16 ஆனது 147.6 mm அகலம், 71.6 mm உயரம், 7.8 mm திக்னஸ் கொண்டது மற்றும் 170 கிராம் எடை உடையது.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile