Digit.in

Motorola Edge 70 Neo vs Nothing Phone 4a: இந்த இரண்டும் ஒரே ரேஞ்சில் இருந்தாலும் இதன் வித்தியாசம் என்ன

Motorola Edge 70 Neo vs Nothing Phone 4a: இந்த இரண்டும் ஒரே ரேஞ்சில் இருந்தாலும் இதன் வித்தியாசம் என்ன

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஸ்மார்ட்போனான Motorola Edge 70 Neo இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் Nothing Phone 4a போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிட உள்ளது. இந்த இரண்டு போனிலும் AMOLED டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இருப்பினும், இந்த ஒற்றுமைகள் இருந்தபோதிலும், அவற்றுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் உள்ளன. ஒரே விலை ரேஞ்சில் உள்ள போன்களில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்; எனவே, இந்த போனின் டிஸ்ப்ளே, கேமரா, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி பொன்றவற்ற ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Motorola Edge 70 Neo vs Nothing Phone 4a: டிஸ்ப்ளே

Motorola Edge 70 Neo போனில் 6.8 Extreme AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் சுப்பர் HD(2772X1272) ரெசளுசன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Pantone வேளிடேடட் கலர்ஸ் 10 bit பில்லியன் கலர் ஷெட் வழங்கப்படுகிறது யாதனுடன் இந்த போனில் 144HZ ரெப்ரஸ் ரெட் உடன் இதில் 5200 பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது

அதுவே Nothing Phone 4a போனில் 6.78-இன்ச் 1.5K AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளன. இருப்பினும், நத்திங் 120Hz ரேப்ராஸ் ரெட் மற்றும் 4,500 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது.

Motorola Edge 70 Neo vs Nothing Phone 4a: ப்ரோசெசர்

மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ, ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது. அதுவே நத்திங் ஃபோன் 4a மபோனில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப்செட்டைப் பயன்படுத்துகின்றன.

மேலும் இந்த இரண்டு போனில் ஆண்ட்ராய்டு 16-ல் இயங்குகின்றன இந்த இரண்டு போனிலும் ஆண்ட்ராய்டு OS அப்டேட்களுடன் ஐந்து வருட பாதுகாப்பு அப்டேட்களையும் உறுதியளிக்கிறது,

Motorola Edge 70 Neo vs Nothing Phone 4a: கேமரா

கேமரா:- மோட்டோரோலா 70 Ne0 போனில் 50MP Sony LYTIA 710, அல்ட்ரா பேனல் (OIS) பிக்ஸல் டெக்னாலஜி வழங்கப்படுகிறது செகண்டரி கேமரா இதில் 2MP மேக்ரோ Vision உடன் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 3-இன் ஒன் லைட் சென்சார் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 32MP கேமரா உடன் வழங்கப்படுகிறது.

Nothing Phone 4a கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் OIS உடன் கூடிய 50MP ப்ரைம் கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP 3.5x டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த இரு போனிலும் செல்பிக்கு ஒரே மாதுரியாக 32MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

Motorola Edge 70 Neo vs Nothing Phone 4a: பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ 45W சார்ஜிங் சப்போர்டுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதே சமயம் நத்திங் ஃபோன் 4a 50W வயர்டு சார்ஜிங்குடன் 5,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Motorola Edge 70 Neo vs Nothing Phone 4a: விலை

மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டில் ரூ. 40,999 விலையில் கிடைக்கிறது. அறிமுக பேங்க் சலுகைகளுடன், வாங்குபவர்கள் இதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ. 34,999 என்ற விலையில் பெறலாம். நத்திங் ஃபோன் 4a, அதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ. 39,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles