பக்கவாக கலமிரங்கிய Vivo X500 ஸ்மார்ட்போன் இதன் டாப் அம்சங்கள் மற்றும் விலை பாருங்க

Highlights

விவோ நிறுவனம் Vivo X500 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த Vivo X500 சீரிஸ் கீழ் Vivo X500, Vivo X500 pro மற்றும் X500 pro Max ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும்

Vivo X500 போனில் இருக்கும் டாப் அம்சங்கள் பார்க்கலாம்

விவோ நிறுவனம் Vivo X500 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த Vivo X500 சீரிஸ் கீழ் Vivo X500, Vivo X500 pro மற்றும் X500 pro Max ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும் அந்த வகையில் இப்பொழுது Vivo X500 போனில் இருக்கும் டாப் அம்சங்கள் பார்க்கலாம், Vivo X500 போனில் 50 MP மெயின் Sony LYTIA 828 Sensor உடன் இதில் பின்புறம் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு அதே 50 MP முன் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் MediaTek Dimensity 9600M ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் டாப் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Vivo X500 விலை தகவல்

Vivo X500 போனின் விலை பற்றி பேசினால் இதில் சிங்கிள் ஸ்டோரேஜ் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,1,19,999க்கு இருக்கிறது மற்றும் இதன் விற்பனை டிசம்பர் 3,2026 அன்று வருகிறது இந்த போன இப்பொழுது முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இந்த போன்(Ember Red மற்றும் Titanium Black) கலரில் வாங்கலாம்.

Vivo X500 டாப் அம்சங்கள்

டிசைன்:-

டிசைன் பொறுத்தவரை X500 போனில் முன் மற்றும் பின் பேனலில் அலுமினியம் ஆலோய் பிரேம் வழங்கப்படுகிறது மற்றும் இதில் முன் மற்றும் பின் புறத்தில் கிளாஸ் பில்ட் குவாலிட்டி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் டைமென்ஷன் Height: 157.01mm, Width: 74.49mm மற்றும் திக்னஸ் 8.15mm மற்றும் இதன் இடை (Ember Red): 211g,& (Titanium Black): 213g இடையாக இருக்கிறது

டிஸ்ப்ளே :-

Vivo X500 போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.59 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் (2750 × 1260) பிக்சல் ரெசளுசன் HDR10+ சப்போர்டுடன் வருகிறது, மேலும் இதன் ஈஸ்பெக்ட் ரேசியோ 19.64:9 ஆக இருக்கிறது.

ப்ரோசெச்சர் :-

இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு ediaTek Dimensity 9600M ப்ரோசெசருடன் இதில் 12GB ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் Android 17 அடிபடையின் கீழ் OriginOS 7யில் இயங்குகிறது.

கேமரா:-

கேமராவை பொறுத்தவரை இந்த Vivo X500 போனில் மூன்று பின் கேமரா செட்டப் உடன் வருகிறது அதில் 50MP ப்ரைமரி கேமரா Sony LYTIA 828 சென்சார் அப்ரட்ஜர் உடன் , 50MP வைட் எங்கில் கேமரா ZEISS Ultra JN1 சென்சார் மற்றும் 64 MP ivo x Sony LYTIA 610 டெலிபோட்டோ கேமரா சென்சார் உடன் இதில் f/2.55 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில்0 MP ZEISS கேமரா உடன் f/2.0 அப்ரட்ஜர் செல்பி வீடியோ காலிங்க்கு சிறப்பாக செயல்படும்.

பேட்டரி:-

இந்த போனில் பேட்டரி பேக்கப் பொறுத்தவரை 7,500mAhபேட்டரியுடன் இதில் 90W வயர்ட் ப்ளாஷ் சார்ஜிங் வசதி மற்றும் 40W வயர்லெஸ் ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது

கனெக்டிவிட்டி:-

இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 2G, 3G, 4G LTE மற்றும் 5G சப்போர்டுடன் இதில் Wi-Fi: 2.4GHz, 5GHz and 6GHz.Bluetooth 6.0.GPS, NFC, USB OTG உடன் இதில் eSIM சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles