WhatsApp அதன் யூசருக்கு புதிய செக்யூரிட்டி அம்சம் கொண்டு வந்துள்ளது. நிறுவனம் விரைவில் உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் கான்வேர்ஷேஷன்களைப் படிக்க முடியாததை உறுதிசெய்யும் வகையிலான ஒரு பாதுகாப்பு அம்சத்தை, ஒரே ஒரு அமைப்பை மாற்றுவதன் மூலம் செயல்படுத்தும் வசதியை இந்நிறுவனம் தனது தளத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும், அந்த கான்வேர்ஷேஷன்களில் உள்ள மீடியா பைல்கள் நேரடியாக கேலரியில் (gallery) சேமிக்கப்படாது. இந்நிறுவனம் இதனை பீட்டா (beta) பதிப்பில் வெளியிடத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ்அப் தனது கஸ்டமர்களுக்காக ஒரு சேட் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. WABetaInfo– வின்படி, இந்த மெசேஜிங் தளம் ‘கட்டுப்படுத்தப்பட்ட சேட் ‘ ( Restricted Chat ) என்ற அம்சத்தை பயனர்களுக்கு கொண்டு வருகிறது . இது ஆண்ட்ராய்டின் பீட்டா வெர்ஷனில் வெளியிடப்படுகிறது. ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா 2.26.39.11-ல் இந்த அம்சம் வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அம்சம், உங்கள்ப்ளாக்ஷிப் மொபைல் போனில் நீங்கள் மட்டுமே பேசும் சேட்களைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது, இணைக்கப்பட்ட வேறு எந்தச் போனிலும் உள்ள வேறு எவராலும் அந்த சேட்டில் தலையிட முடியாது. ஒரு ஆர்டிபிசியல் இண்டேளிஜ்ச்ன்ஸ் எஜன்ட் கூட அதைப் படிக்க முடியாது.
பயனர்கள் தங்களின் ப்ளாக்ஷிப் போனில் உள்ள சேட் தகவல் ஸ்கீனிலிருந்து தங்கள் கான்வேர்ஷேஷன் களைக் கட்டுப்படுத்தலாம். பாதுகாப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பு, சேட்டில்ல் விதிக்கப்படவிருக்கும் குறிப்பிட்ட லிமிட்கள் குறித்து வாட்ஸ்அப் பயனர்களுக்குத் தெரிவிக்கிறது. இந்த மாற்று பட்டனை செயல்படுத்திய பிறகு, மெசஞ்சர் சேட்டுக்கு நான்கு வகையான லிமிட்களை பயன்படுத்துகிறது. ஆபின் சமீபத்திய வெர்ஷனை பயன்படுத்தும் பயனர்களால், இணைக்கப்பட்ட வேறு எந்தச் டிவைசிலும் செட்டை அணுக முடியாது.
இதையும் படிங்க New Rule Change: இன்று முதல் மாறுது LPG, FD, NPS, SBI ATM பண பரிவர்த்தனை எல்லாம் தெருஞ்சிகொங்க
இருப்பினும், இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், செய்திகளும் அழைப்புகளும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டே இருக்கும். இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் வெளியிடப்பட்டு வருகிறது. இது விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கும்.