WhatsApp யில் வரும் புது ஸ்கேம் அலர்ட் அம்சம் இனி போலி மெசெஜ்களுக்கு மிக பெரிய முற்றுபுள்ளி

மெட்டாவுக்கு சொந்ததமான WhatsApp தளம் அதன் கஸ்டமர்களுக்கு ஸ்கேம் ஒழிக்க மிக சிறந்த அம்சம் கொண்டு வருகிறது. மேலும் தற்பொழுது பல புதிய புதிய போலி மெசேஜ்கள், தெரியாத காண்டேக்டிலிருந்து வருகிறது. இதன் மூலம் இந்த போனில் வரும் மெசேஜை தடுக்க, சந்தேககூரிய மெசேஜ் வந்தால் அதை வாட்ஸ்அப் கண்காணிக்கும் . ‘மோசடி எச்சரிக்கை’ (Scam Alert) என்பது ஒரு விருப்பத் தேர்வாகும்; இது சாத்தியமான மோசடிச் மெசேஜ்கள் குறித்து பயனரை எச்சரிக்க, சாதனத்திலேயே இயங்கும் மெஷின் லேர்னிங் (machine learning) மாதிரியைப் பயன்படுத்துகிறது.

WhatsApp ஸ்கேம் அலர்ட் அம்சம் என்ன

WhatsApp யின் இந்த அப்டேட்டனது ஆண்ட்ரோய்ட் பீட்டா வெர்ஷன் 2.26.34.1 யில் இந்த அப்டேட் கிடைக்கும். இந்த புதிய அப்டேட் அம்சத்தின் பெயர் Scam Alert ஆகும். மேலும் இந்த புதிய அம்சமானது அறிமுகமில்லாத காண்டேக்ட்டிலிருந்து வரும் மெசேஜ் போலியானதாக ஸ்கேம் இருக்கலாம் என்பதை கண்டுபிடிக்கிறது. மோசடி எச்சரிக்கை (Scam Alert) ஒரு சந்தேகத்திற்கிடமான மெசேஜை கண்டறியும்போது, ​​அந்தத் தொடர்பைத் ப்ளாக் மற்றும் புகாரளிக்குமாறு (Report Contact)என கேட்கிறது அல்லது கான்வேர்செஷன் தொடர அந்த செட் நம்பிகயனது (Trust) என கூறி வாட்ஸ்அப் பயனர்களைக் கேட்கும். இந்த அம்சம் விருப்பத்திற்குட்பட்டது மற்றும் இயல்பாகவே அந்த நபரை ப்ளாக் செய்யப்பட்டால் , மேலும் மற்றவர் எப்போது இந்த மோசடி எச்சரிக்கையைப் பயன்படுத்துகிறார் என்பதை அனுப்புபவரால் பார்க்க முடியாது.

WhatsApp scam

WhatsApp ஸ்கேம் அலர்ட் அம்சம் லிமிடெட் வெர்சன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மோசடி எச்சரிக்கை அம்சத்தைப் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கு முன்பு, வாட்ஸ்அப் பல வாரங்களாக அதில் வேலை செய்து வந்தது. டிவைஸ்லேயே செயல்படும் மாடல் மற்றும் சந்தேகத்திற்கிடமான மெசேஜ்களை உள்ளூரிலேயே கண்டறியும் அமைப்பு ஆகியவற்றில் வாட்ஸ்அப் பணியாற்றியது. இப்போது, ​​ஒரு மெசெஜின் கன்டென்ட் படிக்காமலேயே, வாட்ஸ்அப்பால் சாத்தியமான மோசடிகளைக் கண்டறிய முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா 2.26.34.1 அப்டேட்டின் மூலம் , சில பீட்டா டெஸ்டர்களுக்கு இறுதியாக மோசடி எச்சரிக்கை அம்சத்தை இயக்க முடிகிறது. இந்த அம்சம், பயனர்களின் உரையாடல்களின் ப்ரவசியை எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல், சந்தேகத்திற்கிடமான அக்கவுன்ட்லிருந்து அவர்களைப் பாதுகாக்கும் முறையை மேம்படுத்துகிறது.

ஆண்ட்ரோய்ட் போனில் Scam Alert அம்சத்தை எப்படி இயக்குவது?

மோசடி எச்சரிக்கையை இயக்க விரும்பும் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு , அக்கவுன்ட் ஸ்க்ரீனிலேயே அந்த விருப்பத்தைக் காணலாம். அவர்கள் இந்த விருப்பத்தை இயக்கும்போது, ​​இந்த அம்சம் அறிமுகமில்லாத தொடர்புகளிடமிருந்து வரும் மெசேஜை கண்காணிக்கிறது. மேலும் இன்கம்மிங் மெசேஜ்களை ரிவ்யூ செய்வதற்கும், அறியப்பட்ட மோசடி முறைகளுடன் பொருந்தக்கூடிய மெசேஜ்களை கொடியிடுவதற்கும் வாட்ஸ்அப் ஒரு டிவைஸ் மாடலை பயன்படுத்துகிறது. சந்தேகத்திற்கிடமான மெசேஜ்களை கண்டறிந்தவுடன், வாட்ஸ்அப் உடனடியாக சேட்குள்ளேயே ஒரு எச்சரிக்கையுடன் பயனர்களை எச்சரிக்கிறது. பயனர்கள் இந்த அம்சத்தை அதே அக்கவுண்ட் ஸ்க்ரீனியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்(deseble) .

WhatsApp யின் இந்த ஸ்கேம் அலர்ட் அம்சம் அவசியமானதா?

WhatsApp யில் சமிப காலமாக பல ஸ்கேம் மெசேஜ் வந்த வண்ணம் இருக்கிறது அதில் வேலை வாய்ப்பு,போலியான டெலிவரி அப்டேட், இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் பரிசு தொகை போன்ற பல போலி மெசேஜ்கள் வருகிறது, இந்த மேசெஜானது பர்சனால், பிஸ்னஸ் போன்ற அனைத்து பயர்களுக்கு இது போன்ற பிரச்சனை ஏற்ப்படுகிறது, இதன் மூலம் சிறிய கவனம் மூலம் பயனர்கள் தெரியாத மோசடியில் சிக்காமல் இருக்க அதில் பதிலைக்காமல் இருக்கலாம்.

இதையும் படிங்க ட்விட்டர் என்ற பெயரில் அதே ப்ளூபேர்ட் மீண்டும் வருகிறதா உண்மை என்ன

நீங்கள் புதிய ஆண்ட்ராய்ட் அப்டேட் செய்திருந்தடால் இதை எனேபில் செய்ய முதலில் செட்டிங் சென்று Settings > Account செக்ஷனுக்கு சென்று மேனுவாலக பார்க்கலாம் இதன் மூலம் இந்த அம்சம் உங்கள் அக்கவுண்டில் கிடைத்துள்ளதா என்பதை பார்க்கலாம்

இந்த அம்சம் இன்னும் சோதனையில் இருப்பதால், அதன் இறுதி வெளியீட்டு கால ஷெட்யூல் செய்யப்பட்டு பிற மற்றும் தளத்தைப் பொறுத்து மாறுபடலாம். வாட்ஸ்அப் பொது வெளியீட்டிற்கு இதே வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டால், மோசடி எச்சரிக்கை (Scam Alert) அம்சமானது, புகாரளித்தல் மற்றும் தனியுரிமை மீதான பயனர் கட்டுப்பாட்டைப் பாதுகாப்பதோடு, மோசடிக்கு எதிரான ஒரு பயனுள்ள கூடுதல் பாதுகாப்பாகவும் அமையக்கூடும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :