வெறும் ரூ,10,000க்குள் வரும் projector இருந்தால் உங்கள் வீடு தியேட்டர் போல இருக்கும்
உங்க வீட்டில் பெரிய சைஸ் TV இல்லைன்னு கவலை பட வேண்டாம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் projector யில் 70% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் மூலம் உங்களின் போனை பயன்படுத்தி பெரியா ஸ்க்ரீன் சைஸ் மூலம் உங்கள் வீடு தியேட்டர் போல இருக்கும் மேலும் வெறும் ரூ,10,000க்குள் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் ப்ரோஜெக்ட்டார் மற்றும் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyE GATE Atom 3X Projector 4k ultra HD, Full HD 1080p Native

E GATE யின் இந்த ப்ரோஜெக்ட்டர் அமேசானில் ரூ,7,290 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இதை கூப்பன் டிஸ்கவுண்டாக 2% மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,5,790க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம்
ZEBRONICS PIXAPLAY 18,Smart LED Vertical Projector
ZEBRONICS யின் இந்த ப்ரொஜெக்டர் அமேசானில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது 10,499ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர இதை amazon pay கேஷ்பேக் மற்றும் பல நன்மை பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் ஸ்மார்ட் LED 4K சப்போர்ட் மற்றும் Dolby Audio போன்றவற்றுடன் மிக சிறந்த சவுண்ட் பெறலாம் மேலும் இது 200 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் மூலம் உங்கள் வீடு தியேட்டர் போல இருக்கும்.
இதையும் படிங்க Rapido சேவையில் பெரும் கோளாறு மக்கள் பைக், கார் ஏதும் புக் பன்னமுடியவில்லை என புலம்பல்
WZATCO Yuva Blaze, Android 13, Smart Home Projector
WZATCO Yuva Blaze ப்ரோஜெக்ட்டார் அமேசானில் ரூ,15,790க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் ரூ,1000 கூப்பன் மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வளங்கப்படுகியாது ஆக மொத்தம் இதில் 2500ரூபாய் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ, 13,290 க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 4k Ultra HD குவாளிட்டியுடன் 1080P வரை இது சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் HDMI ARC, WiFi 6 & BT.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile