Rapido சேவையில் பெரும் கோளாறு மக்கள் பைக், கார் ஏதும் புக் பன்னமுடியவில்லை என புலம்பல்

Rapido சேவையில் பெரும் கோளாறு மக்கள் பைக், கார் ஏதும் புக் பன்னமுடியவில்லை என புலம்பல்

மிகவும் பிரபலமான Rapido அதன் செவ்கயில் மிக பெரிய கோளாறு மக்கள் கார், பைக், ஆட்டோ பொன்றவற்ற புக்கிங் செய்யும்போது சேவையில் பிரச்சனை என்ற பாப் அப் மெசேஜ் வந்தது. இதன் காரணமாக மக்கள் பெரும் வேதனை அடைந்துள்ளார்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேலும் இது நமக்கு மட்டும் தான் வருகிறதா என்ற நினைத்து கொண்டிருந்த பொது சோசியல் மீடியா தளமான X பக்கத்தில் பல புகார்கர் பறந்தன மேலும் அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

இந்த பிரச்சனையானது ரேபிடோவில் மட்டும் இருப்பதாகவும் UBER,OLA எந்த பிரச்சனயும் இல்லை என கூறப்பட்டுள்ளது மேலும் இந்த பிரச்சனை பெங்களூரு,ஹைதராபாத், மற்றும் சென்னை போன்ற வட்டாரங்களில் அதிக புகார் வருகிறது

இதன் காரணம் என்னவென்று நிறுவனம் எந்த ஒரு தெளிவையும் தரவில்லை அதாவது இது சர்வர் கோளாற அல்லது டெக்னிக்கல் க்ளிட்ச் என்பது தெரியாமல் ட்விட்டர் பக்கத்தில் பல புகார்கள் பறந்து வருகிறது.

சோசியல் மீடியா புகார்கள்

முகேஷ் ரிஷி என்ற முன்னாள் பயனர், ஹைதராபாத்தில் கடந்த இரண்டு மணி நேரமாக ரேபிடோ செயலிழந்து இருப்பதாக எழுதினார். பயணிகள் அவதிப்படுகிறார்கள், வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்ய முடியவில்லை. இருவரும் அவதிப்படுகிறார்கள். அவர் ரேபிடோவை டேக் செய்து, சிக்கலை விரைவாக சரிசெய்யுமாறு வலியுறுத்தினார். இதற்கிடையில், மனோஜ் பாரதி என்ற பயனர், ரேபிடோவின் கேப்டன் செயலியும் செயலிழந்துவிட்டதாக எழுதினார்.

இதேபோல், மற்றொரு பயனரான சுபேந்து, ரேபிடோ கேப்டன் செயலியில் லாகின் முடியவில்லை என்று கூறினார். மேலும், ஆப் OTP ஐ உருவாக்க முடியாது என்று தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார். இதன் பொருள் கேப்டன் மற்றும் ரைடர் ரேபிடோ பயனர்கள் இருவரும் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo