ஆபர் இப்படி இருந்த கிட்சனில் TV வைக்கலாம் வெறும் ரூ,5,999க்கு Thomson டிவியில் அதிரடியாக ரூ10,000 டிஸ்கவுண்ட்

ஆபர் இப்படி இருந்த கிட்சனில் TV வைக்கலாம் வெறும் ரூ,5,999க்கு Thomson டிவியில் அதிரடியாக ரூ10,000 டிஸ்கவுண்ட்

Flipkart Buy Buy sale இன்றுடன் முடிவடைகிறது இந்த 2025 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் அதை மிக சிறப்பாக வழி அனுப்பி வைக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான ஸ்பெஷல் ஆபர் அறிவித்து இருந்தது இதில் ஸ்மார்ட்போன், TV போன்ற பல பொருட்களில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது அந்த வகையில் Thomson அதன் லேட்டஸ்ட் இந்த ஆண்டு அறிமுகம் செய்த மாடலை இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,5,999 யில் வாங்கலாம் அதாவது இந்த TV MRP விலை ரூ,15,999 ஆகும் அதாவது தற்பொழுது இந்த டிவியில் ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஆபர் நன்மை மற்றும் தகவல்களை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Thomson (32 inch) HD Ready LED TV 2025 Edition விலை தகவல்

Thomson யின் இந்த 32-இன்ச் TV ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,5,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவி அறிமுக விலை ரூ,15,999 ஆகும் அதாவது இப்பொழுது 56% ஏற்கனவே டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது பேங்க் ஆபர் உட்பட இந்த டிவியில் ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

Thomson (32 inch) HD Ready LED TV 2025 Edition சிறப்பம்சம்.

  • இந்த டிவியின் டிஸ்ப்லேவை பற்றி பேசும்போது இது 32 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் 1366 x 768 பிக்சல் ரேசளுசன் HD Ready LED TV 2025 லேட்டஸ்ட் மாடல் ஆகும் மேலும் இது பெஸல் லெஸ் டிசைனுடன் ப்ரீமியம் லுக் மேலும் இது 60 Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 300 nits 16:09 ரேசியோ ப்ரைட்னஸ் தருகிறது .
  • தெளிவான மற்றும் சக்திவாய்ந்த ஆடியோவிற்கு 2 ஸ்பீக்கர்களுடன் 20W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது
  • அப்டேட் செய்யப்பட்ட படத் குவளிட்டிகாக வைட் வியுவ் என்கில் மற்றும் வைப்ரேட் கலர் பொன்றவற்ற மிக சிறந்த அனுவத்தி வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo