கம்மி விலையில் JioTV ப்ரீமியம் நன்மை OTT உட்பட அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை

HIGHLIGHTS

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு JioTV ப்ரீமியம் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

Jio அதன் சொந்த JioTV பிளாட்பாரம் மற்றும் இதனுடன் ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது

JioTV Premium திட்டத்தில் இரண்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளது, இதில் ரூ, 445 திட்டம் மற்றும் ரூ,175 யில் வருகிறது

கம்மி விலையில் JioTV ப்ரீமியம் நன்மை OTT உட்பட அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு JioTV ப்ரீமியம் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதன் மூலம் OTT யின் மிக சிறந்த என்டர்டைமென்ட் நல்ல வேலிடிட்டியுடன் வழங்கப்படும், மேலும் Jio அதன் சொந்த JioTV பிளாட்பாரம் மற்றும் இதனுடன் ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, இந்த JioTV Premium திட்டத்தில் இரண்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளது, இதில் ரூ, 445 திட்டம் மற்றும் ரூ,175 யில் வருகிறது மேலும் இதில் அதிகபட்ச OTT நன்மையுடன் பல நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

JioTV ப்ரீமியம் திட்டங்கள்

Jio Rs 445 Prepaid திட்டம்: ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது ஆனால் இதன் வேலிடிட்டி என்னவோ 28 நாட்களுக்கு வழங்குகிறது இது இணங்கியே முடியவில்லை 5G டேட்டா நன்மை பெறலாம் கூடுதலாக JioTV Premium: SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, JioTV, and JioAICloud போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்துடன் jio ஸ்பெஷல் ஆபராக anniversary நன்மையும் பெறலாம்.

இதையும் படிங்க:Airtel காப்பி அடித்த Jio, Google உடன் கைகோர்த்த ரிலையன்ஸ் டிஜிட்டல் ரூ,35,100 மதிப்புள்ள Google AI Pro இலவசம்

Jio ரூ, 175 ப்ரீபெய்ட் திட்டம்:ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால் ரூ,175 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் டேட்டா வவுச்சர் ஆகும், அதாவது இந்த திட்டத்தில் சேவை வேலிடிட்டி கிடைக்காது இந்த திட்டத்தின் நன்மை பெற வேண்டும் என்றால் உங்களிடம் ஏற்கனவே அடிப்படை செய்வாய் வேலிடிட்டி திட்ட்டம் இருக்க வேண்டும் மற்ற படி இந்த வவுச்சர் உடன் JioTV Premium நன்மை 28 நாட்களுக்கு வழங்கப்படும், இதனுடன் 10GB யின் 4G டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும் மேலும் இதில் OTT நன்மையாக Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal மற்றும் Hoichoi.போன்ற நனமைகளை பெறலாம் ஆனால் இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் JioTV app மூலம் OTT நன்மை பெற முடியும்,

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo