Digit.in

Jio அம்பானியின் மெகா சூப்பர் திட்டம் வெறும் ரூ,399 அன்லிமிடெட் டேட்டா, காலிங் மற்றும் OTT நன்மை

Highlights

Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 4G மற்றும் 5G தேட்ட வழங்கப்படுகிறது

இந்த திட்டமானது ஸ்பெஷல் Happy New Year Offer திட்டமாகும்

இந்த திட்டத்தின் விலை ரூ,399 மற்றும் ரூ,3999 ஆகும்

Jio அம்பானியின் மெகா சூப்பர் திட்டம் வெறும் ரூ,399 அன்லிமிடெட் டேட்டா, காலிங் மற்றும் OTT நன்மை

இந்தியாவின் முதல் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 4G மற்றும் 5G தேட்ட வழங்கப்படுகிறது. இதன் மூலம் கஸ்டமர்களுக்கு எந்த வித கட்டுப்பாடுமின்றி அன்லிமிடெட் டேட்டா நன்மையை பெற முடியும்.இந்த திட்டமானது ஸ்பெஷல் Happy New Year Offer திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,399 மற்றும் ரூ,3999 ஆகும் இதில் அன்லிமிடெட் 4G டேட்டா பலனுடன் சேர்த்து, ஜியோ தனது ஆண்டு இறுதிச் சலுகையின் ஒரு பகுதியாக, அன்லிமிடெட் 5G டேட்டா ஆட்-ஆன் (Add-on) மற்றும் அன்லிமிடெட் இரவு நேர டேட்டா பேக் (Unlimited Night Data Pack) ஆகியவற்றையும் கொண்டு வரும் மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,399 திட்டம்

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,399 யில் வருகிறது, இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா (அதிவேக லிமிட்டுக்கு பிறகு, 64 Kbps ஸ்பீட் குறையும் , அன்லிமிடெட் தேட்டவின் கீழ் 5G நெட்வொர்க் கவரேஜில் உள்ள கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா பலன் பெற முடியும். இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள், மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கிறது.

மற்ற நன்மைகள்

ஜியோகேம்ஸ் மொபைல் , ஃபேன் கோட் (ஜியோடிவி வழியாக), ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட், ஜஸ்ட்டயல் லைட், ஹைப்பர்லோக்கல் கூப்பன்கள், டிஜிட்டல் டைரி, ஜியோடிவி, ஜியோஏஐகிளவுட் (இலவச 50 ஜிபி ஸ்டோரேஜ்), மற்றும் ரூ. 4,000 மதிப்புள்ள இலவச 12 மாத கேன்வா ப்ரோ.

இலவச 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் ஆகியவை அடங்கும் (ஜியோஹாட்ஸ்டார் சந்தாவைத் தொடர்ந்து பெறுவதற்கு, பயனர் தனது தற்போதைய திட்டம் காலாவதியான 48 மணி நேரத்திற்குள் தகுதியான திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும், மேலும் அதே ஜியோ நம்பரை பயன்படுத்தி ஜியோஹாட்ஸ்டார் / ஜியோகேம்ஸ் / ஜியோஏஐகிளவுட்ஆப்களில் லோகின்செய்ய வேண்டும்)

Jio ரூ,3999 திட்டம்

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,3999 யில் வருகிறது, வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா (தகுதியுள்ள சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா), வரம்பற்ற குரல் அழைப்புகள், மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது இதன் வேலிடிட்டி என பார்த்தல் 365 நாட்கள் இருக்கிறது.

மற்ற நன்மைகள்

ஃபேன் கோட் (ஜியோ டிவி மொபைல் ஆப் வழியாக), FanCode (via JioTV Mobile App), JioTV, JioAICloud (இலவச 50 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் ரூ. 1,590 மதிப்புள்ள இலவச 12 மாத கேன்வா ப்ரோ லைட் கிடைக்கும்.ஜியோ சிறப்புச் சலுகையின் பலன்களில், இலவச 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் சேமிப்பகம் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் சந்தா ஆகியவை அடங்கும் (ஜியோஹாட்ஸ்டாரில் சலுகை கிடைக்கும் பட்சத்தில்; பயனர் அதே ஜியோ நம்பரை பயன்படுத்தி ஜியோஹாட்ஸ்டார் / ஜியோஏஐகிளவுட் ஆகியவற்றில் லோகின்செய்ய வேண்டும்).

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles