Digit.in

Vivo X500 VS Vivo X100: புதிய போனுக்கும் பழைய வெர்ஷனுக்கு என்ன வித்தியாசம், எது பெஸ்ட்?

Vivo X500 VS Vivo X100: புதிய போனுக்கும் பழைய வெர்ஷனுக்கு என்ன வித்தியாசம், எது பெஸ்ட்?

இன்று விவோ அதன் Vivo X500 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த வகையில் நாம் இந்த போனுடன் எந்த போன் டஃப் கொடுக்கும் என பார்க்கும்போது எங்களுக்கு கிடைத்த ஸ்மார்ட்போன் தான் Vivo X100 இப்பொழுது இந்த இரு போனின் டிஸ்ப்ளே, ப்ரோசெசர்,கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு பார்ப்போம் இதில் X500 போனில் MediaTek Dimensity 9600M மற்றும் MediaTek Dimensity 930 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இப்பொழுது இந்த இரு போனில் எது பெஸ்ட் மற்றும் எதை வாங்கலாம் என்பதையும் பார்க்கலாம்

Vivo X500 VS Vivo X100: டிஸ்ப்ளே :-

Vivo X500 போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.59 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் (2750 × 1260) பிக்சல் ரெசளுசன் HDR10+ சப்போர்டுடன் வருகிறது, மேலும் இதன் ஈஸ்பெக்ட் ரேசியோ 19.64:9 ஆக இருக்கிறது.

Vivo X100 போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே உடன் 1260x2800 பிக்சல் ரேசளுசன் உடன் இது LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது மற்றும் இதில் 120 Hzரெப்ரஸ் ரேட்டுடன் இதன் பாடி ரேசியோ 20:9ஆக இருக்கிறது

Vivo X500 VS Vivo X100: ப்ரோசெச்சர் :-

விவோ X500 போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 9600M ப்ரோசெசருடன் இதில் 12GB ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் Android 17 அடிபடையின் கீழ் OriginOS 7யில் இயங்குகிறது.

அதுவே Vivo X100 போனில் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 9300 ப்ரோசெசருடன் இது 12GB, 16GB ரேம் வகையுடன் இதன் ஸ்டோரேஜ் 256GB, 512GB வரை இருக்கிறது. இதனுடன் இந்த போனில் ஒப்பரேட்டிங் சிஸ்டம் Android 14 அடிபடையின் கீழ் இது OriginOS 4 யில் இயங்குகிறது

Vivo X500 VS Vivo X100: கேமரா:-

கேமராவை பொறுத்தவரை இந்த Vivo X500 போனில் மூன்று பின் கேமரா செட்டப் உடன் வருகிறது அதில் 50MP ப்ரைமரி கேமரா Sony LYTIA 828 சென்சார் அப்ரட்ஜர் உடன் , 50MP வைட் எங்கில் கேமரா ZEISS Ultra JN1 சென்சார் மற்றும் 64 MP ivo x Sony LYTIA 610 டெலிபோட்டோ கேமரா சென்சார் உடன் இதில் f/2.55 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில்0 MP ZEISS கேமரா உடன் f/2.0 அப்ரட்ஜர் செல்பி வீடியோ காலிங்க்கு சிறப்பாக செயல்படும்.

இதன் மறுபக்கம் Vivo X100 போனில் 50MP மெயின் வைட் கேமரா (f/1.68)அப்ரத்ஜர் , 64MP 3x l (f/2.0) அப்ரத்ஜர் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா , மற்றும் 50MP அல்ட்ரவைட் l (f/2.55) அப்ரத்ஜர் கேமரா மற்றும் இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்படுகிறது

Vivo X500 VS Vivo X100: பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

விவோ X500 போனில் பேட்டரி பேக்கப் பொறுத்தவரை 7,500mAhபேட்டரியுடன் இதில் 90W வயர்ட் ப்ளாஷ் சார்ஜிங் வசதி மற்றும் 40W வயர்லெஸ் ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது. விவோ X500 போனில் கனேக்டிவிட்டிக்கு 2G, 3G, 4G LTE மற்றும் 5G சப்போர்டுடன் இதில் Wi-Fi: 2.4GHz, 5GHz and 6GHz.Bluetooth 6.0.GPS, NFC, USB OTG உடன் இதில் eSIM சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது Height: 157.01mm, Width: 74.49mm மற்றும் திக்னஸ் 8.15mm மற்றும் இதன் இடை (Ember Red): 211g,& (Titanium Black): 213g இடையாக இருக்கிறது

அதுவே இதன் மறுபக்கம் Vivo X100 போனில் 5,000mAh பேட்டரியுடன் 120W குயிக் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. Vivo X100 போனின் கனேக்டிவிட்டிக்கு இந்த போனில் இரண்டு சிம்மிலும் Nano சிம் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 5G, 4Gசப்போர்ட் GPS, Glonass, ப்ளூடூத் v5.4, Wi-Fi 7 (802.11 மற்றும் USB கனெக்டிவிட்டி ஆகியவை வழங்கப்படுகிறது

Vivo X500 VS Vivo X100 விலை

Vivo X500 போனின் விலை பற்றி பேசினால் இதில் சிங்கிள் ஸ்டோரேஜ் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,1,19,999க்கு இருக்கிறது மற்றும் இதன் விற்பனை டிசம்பர் 3,2026 அன்று வருகிறது இந்த போன இப்பொழுது முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இந்த போன்(Ember Red மற்றும் Titanium Black) கலரில் வாங்கலாம்.

அதுவே Vivo X100 போனின்12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வின் விலை ரக்கு அறிமுகம் செய்யப்பட்டது 63,999.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles