Vivo X500 pro Max VS OPPO Find X10 Pro Max 5G: இந்த இரண்டு ஹை மாடலில் எது பக்கா மாஸ்

விவோ நிறுவனம் Vivo X500 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த Vivo X500 சீரிஸ் கீழ் Vivo X500, Vivo X500 pro மற்றும் X500 pro Max ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இப்பொழுது Vivo X500 pro Max ஹை விலை ரேஞ்சில் இருக்கிறது இந்த போனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் எந்த போன இருக்கும் என பார்க்கும்போது கிடைத்த ஸ்மார்ட்போன் தான் OPPO Find X10 Pro Max 5G இப்பொழுது கிட்டத்தட்ட 2 லட்சசை நெருங்குகிறது கேமரா அம்சங்களை பொறுத்தவரை OPPO Find X10 Pro Max 5G போனில் 200MP மெயின் கேமரவுன் சேர்ந்து ட்ரிப்பில் கேமரா வழங்கப்படுகிறது. இந்த போனின் டிஸ்ப்ளே, கேமரா, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து இந்த ரேஞ்சில் எது பெஸ்ட் எதை வாங்கலாம். என்பதை பார்க்கலாம் வாங்க.
Vivo X500 pro Max VS OPPO Find X10 Pro Max 5G டிஸ்ப்ளே
Vivo X500 pro Max டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் 6.85-இன்ச் கொண்ட 2K LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 144Hz ரெப்ராஸ் ரேட் இதனுடன் ஹை ரேசளுசன் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க முடியும்.
அதுவே இதன் மறுபக்கம் OPPO Find X10 Pro Max போனில் சற்று சியதாக 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 1.5K ரேசளுசன் 120Hz லிருந்து 144Hz வரையிலான ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் வழங்குகிறது. மேலும் இந்த இரு போனிலும் 144Hz வரையிலான ரெப்ராஸ் ரெட் வழங்கப்படுகிறது.
Vivo X500 pro Max VS OPPO Find X10 Pro Max 5G ப்ரோசெசர் :-
பர்போமான்ஸ் பொறுத்தவரை இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான MediaTek Dimensity 9600 Pro, ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இது கேமிங் மற்றும் மற்ற மல்ட்டி டாஸ்கிங் செல்பாட்டுக்கு இது மிகவும் சிறந்ததாக இருக்கிறது.
vivo X500 Pro Max போனில் ஒப்பரேட்டிங் சிஸ்டம் Android 17-அடிபடையின் கீழ் OriginOS 7 யில் இயங்குகிறது. அதுவே இதன் மறுபக்கம் OPPO Find X10 Pro Max போனில் Android 17-அடிபடையின் கீழ் ColorOS 17யில் இயங்குகிறது இந்த இரண்டு போனிலும் AI தூள் இருக்கிறது.
Vivo X500 pro Max VS OPPO Find X10 Pro Max 5G ரேம் மற்றும் ஸ்டோரேஜ்:-
Vivo X500 Pro Max போனில் அதிகபட்சமாக 12GB LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512GB வரையிலான UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது அதுவே OPPO Find X10 Pro Max 5G போனில் அதே a 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
Vivo X500 pro Max VS OPPO Find X10 Pro Max 5G கேமரா
விவோ X500 Pro Maxபோனில் 200MP ZEISS APO டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது., இதனுடன் இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு லென்ஸ் வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது.
அதுவே ஒப்போ போனில் பின்புறத்தில் ஒரே மாதுரியாக கேமரா ரேசளுசன் கொண்டுள்ளது, அதில் Find X10 Pro Max-இல் 200MP முதன்மைக் கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் வசதி கொண்ட 200MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 200MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை உள்ளன மற்றும் முன் பக்கத்தில் அதே 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
Vivo X500 pro Max VS OPPO Find X10 Pro Max 5G பேட்டரி
Vivo X500 Pro Max போனின் பேட்டரி பொறுத்தவரை Vivo X500 Pro Max 7,800mAh பேட்டரி, 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடனும் வருகிறது.
அதுவே இதன் மறுபக்கம் OPPO Find X10 Pro Maxபோனில் 8,000mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC வயர்ட் சார்ஜிங் 50W AIRVOOC வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது
இதில் பேட்டரியை பொறுத்தவை ஒப்போ தான் வின்னராக இருக்கிறது, இதில் அதிகபட்சமான பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் விஷயத்தில் விவோவை விட முன்னே இருக்கிறது.
Vivo X500 Pro Max vs OPPO Find X10 Pro Max விலை
OPPO Find X10 Pro Max போனின் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,1,99,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இந்த போனில் ரூ,2௦,000 பேங்க் ஆபருக்கு பிறகு 1,79,999ரூபாய்க்கு வாங்கலாம்.
ஆனால் vivo X500 Pro Max போனோ Vivo X500 Pro Max போனின் ஆரம்ப விலை ரூ,1,64,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த இரு போனில் எதை வாங்கலாம்?
நீங்கள் டெலிஃபோட்டோ மிக சிறந்த போட்டோகிரபி விரும்பினால், தொலைவில் உள்ள பொருட்களைப் போட்டோ எடுத்து, ZEISS கேமரா தொழில்நுட்பத்தை விரும்பி, மேலும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய ஷார்ப்பான 2K டிஸ்ப்ளேவை விரும்பினால், vivo X500 Pro Max-ஐ வாங்குங்கள்.
OPPO Find X10 Pro Max-ஐ வாங்குங்கள்: மூன்று 200MP பின்புற கேமராக்கள், ஒரு பெரிய 8,000mAh பேட்டரி, வேகமான 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் போன வாங்க நினைத்தால் ஒப்போ பெஸ்ட்டாக இருக்கும்
விலையை பொறுத்தவை ஒப்போ சற்று அதிகமாகவே இருக்கிறது, எனவே நீங்கள் சற்று விலையை பற்றி யோசித்தால் விவோ வாங்கலாம்.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile