தரமான சம்பவம் செஞ்ச BSNL, ஜியோவின் ரூ,399 யில் தரமுடியாததை வெறும் ரூ,225 யில் தினமும் 2.5GB டேட்டா 30 நாள் வேலிடிட்டி

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு சமிபத்தில் புதிய ரூ.225 யில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது

ஜியோவிக்கு சரியான போட்டியை தரும் வகையில் அமைந்துள்ளது

ஜியோவால் 300 ரூபாயில் முடியாததை பிஎஸ்என்எல் வெறும் 225ரூபாயில் செய்து காட்டியுள்ளது

தரமான சம்பவம் செஞ்ச BSNL, ஜியோவின் ரூ,399 யில் தரமுடியாததை வெறும் ரூ,225 யில் தினமும் 2.5GB டேட்டா 30 நாள் வேலிடிட்டி

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு சமிபத்தில் புதிய ரூ.225 யில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது இது ஜியோவிக்கு சரியான போட்டியை தரும் வகையில் அமைந்துள்ளது ஏன் என்றால் ஜியோவால் 300 ரூபாயில் முடியாததை பிஎஸ்என்எல் வெறும் 225ரூபாயில் செய்து காட்டியுள்ளது இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் வேலிடிட்டி 30 நாட்களுக்கு செம்ம மஜாவ என்ஜாய் பாநலம் அதே போல ஜியோவின் ரூ,399 இருந்தும் முழுசா 1 மாதம் வேலிடிட்டி தர முடியல இந்த இரண்டு திட்டத்தையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,225 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் , தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும்.

இதையும் படிங்க:கம்மி விலையில் 72 நாள் வேலிடிட்டி BSNL மட்டும் தான் தர முடியும் அன்லிமிடெட் காலிங், டேட்டா என பல நன்மை

Jio ரூ,399 யில் வரும் திட்டம்

ஜியோவின் இந்த திட்டமானது ரூ,399யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் தினமும் 2.5 GB டேட்டா ஆகமொத்தம் இதில் 70 GB டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இப்பொழுது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் மட்டுமே வருகிறது இதை தவிர JioTV JioAICloudநன்மை கிடைக்கும் மற்றும் Jio anniversary நன்மை பெறலாம்.

BSNL மற்ற திட்டம்

  • BSNL ரூ.229: இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது..
  • BSNL ரூ.228: இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது..
  • BSNLரூ.199: இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS 28 நாட்கள் வேலிடிட்டியாகும் .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo