BSNL யின் மெகா சூப்பர் திட்டம் வெறும் ரூ,51 யில் 56GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் நன்மை
BSNL அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் சிறந்த திட்டம் வழங்குகிறது
BSNL யின் இந்த திட்டம் வெறும் ரூ, 51 யில் மொத்தம் 56GB டேட்டா வழங்கப்படுகிறது
இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த அன்லிமிடெட் காலிங் மற்றும் அதிகபட்சமான டேட்டா வழங்கப்படுகிறது. தனியார் டெலிகாம் நிறுவனத்தில் நம்பர் 1 ஆக இருக்கும் Jio கூட இது போன்ற ஒரு திட்டத்தை கொண்டு வரவில்லை BSNL யின் இந்த திட்டம் வெறும் ரூ, 51 யில் மொத்தம் 56GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,51 திட்டம்.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,51 யில் வருகிறது , இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்காகும். இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் இந்த திட்டத்தில் மொத்தம் 56GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தை பற்றி அதன் அதிகாரபூர்வ X பக்கத்தில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் தினசரி செலவு ரூ,1.82 ஆகும்.
இந்தத் திட்டம் 28 நாட்களுக்குச் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் பலன்களுடன் வருகிறது. அதாவது, மாதம் முழுவதும் நீங்கள் விரும்பும் அளவுக்கு உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசலாம். இருப்பினும், இந்தத் திட்டம் ஒரு FRC திட்டமாகும். இது ஏற்கனவே உள்ள கஸ்டமர்களுக்குப் பொருந்தாது. BSNL, ரூ. 51 திட்டத்தை ஒரு FRC திட்டமாக, அதாவது முதல் ரீசார்ஜ் திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள கஸ்டமர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பலன் கிடைக்காது. இது BSNL-ல் புதிதாக கனெக்ஷன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதையும் படிங்க:Jio அம்பானியின் மெகா சூப்பர் திட்டம் வெறும் ரூ,399 அன்லிமிடெட் டேட்டா, காலிங் மற்றும்
BSNL ரூ,1 திட்டம்
இந்த திட்டத்தில் அடுத்து வரும் திட்டம் BSNLரூ,1 யில் வருகிறது. இந்த திட்டமும் புதிய கஸ்டமர்களுக்க்காகும் இந்த திட்டத்தின் பெயர் BSNL Freedom2.0 திட்டமாகும். இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் என பார்த்தல் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 24GB டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 100SMS உடன் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் புதிய சிம் வாங்க நினைப்பவர்களுக்ககும் மற்றும் கஸ்டமர்களால் கவரப்பட்ட திட்டமாகும்.