ஒரே ஒரு ரீச்சார்ஜ் ஒரு குடும்பத்துக்கே நன்மை 4-சிம் Airtel சூப்பர் டூப்பர் ஆபர் காலிங், அன்லிமிடெட் 4G,5G டேட்டா OTT பல
Airtel அதன் கஸ்டமர்களுக்கு ஒரே திட்டத்தில் ஒரு குடும்பமே நன்மை பெறலாம்
இந்த திட்டத்தின் விலையோ ரூ,1,449 யில் வரும் போஸ்ட்பெயிட் திட்டம் ஆகும்
இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டா, அன்லிமிடெட் கால், தினசரி SMS பெறலாம்
இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு ஒரே திட்டத்தில் ஒரு குடும்பமே நன்மை தரும் வகையில் அமையும் இந்த திட்டத்தின் விலையோ ரூ,1,449 யில் வரும் போஸ்ட்பெயிட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஒரே ஒரு ரீசார்ஜில் 4-Sim கனெக்ஷன் பெறலாம் மற்றும் இதற்காக தனி தனி பில் செலுத்த வேண்டிய அவசியமில்லை, இதனுடன் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டா, அன்லிமிடெட் கால், தினசரி SMS போன்ற நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
Airtel ரூ,1,449 Family திட்டத்தின் நன்மை.
Airtel ரூ,1,449 யில் வரும் திட்டம் ஒரு குடும்பம் (Family) திட்டமாகும் இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு ஒரே ஒரு ரீச்சர்ஜில் நான்கு சிம் கிடைக்கும், இதன் மூலம் ஒரே ரீச்சர்ஜில் அந்த குடும்பத்தில் இருக்கும் நான்கு பேர் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தல் இதில் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டா நன்மையுடன் இதில் அன்லிமிடெட் லோக்கல்,STD மற்றும் ரோமிங் கால் நன்மைகள் பெறலாம் மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை பெறலாம்.இதனுடன் ஏர்டெலின் அதி வேகமான டெக்னாலஜிக்கு 5G நன்மை வழங்கப்படுகிறது.
Netflix, Amazon Prime மற்றும் பல OTT நன்மை பெறலாம்.
Airtel யின் ரூ,1,449 பேமிலி திட்டத்தில் கஸ்டமர்களுக்கு Netflix Basic சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் இதில் ஆறு மாதத்திற்க்கான Amazon Prime சப்ஸ்க்ரிப்ஷன் ஆறு மாதம் நன்மையுடன் பெறலாம்.
இதனுடன் இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் உடன் இதில் கூடுதலாக Airtel Xstream Play Premiumநன்மை பெறலாம் இதன் மூலம் பல OTT நன்மைகள் ஒரே இடத்தில பெற முடியும்.
இதையும் படிங்க BSNL கம்மி விலையில் பரோட்பேண்ட் திட்டம் அறிமுகம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் OTT நன்மை
மற்ற நன்மைகள்
இதனுடன் இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு Apple devices நன்மை பெறலாம், இதில் Apple Music மற்றும் Apple TV போன்ற நன்மைகள் வழங்குகிறது இதனுடன் இதில் iPhone மற்றும் மற்ற iOS பயனர்களுக்கு iCloud+ சப்போர்ட் பெறலாம் இதன் மூலம் போட்டோ, வீடியோ மற்றும் முக்கிய பைலை க்ளவுடில் சேமிக்கலாம். இதனுடன் இந்த திட்டத்தில் 100GB யின் Google One க்ளவுட் ஸ்டோரேஜ் Adobe Express Premium 12 மாதங்கள் இலவச நன்மையுடன் வருகிறது