Digit.in

பொளந்து கட்டும் ஆபர் Samsung யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,34000 டிஸ்கவுண்ட்

Highlights

ப்ளிப்கார்டில் Black Friday Sale மிகவும் பிரம்மாதமாக நடைபெற்று வருகிற

Samsung Galaxy S24 5G போனில் அதிரடியாக ரூ,34000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது

அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,40,999 யில் வாங்கலாம்

பொளந்து கட்டும் ஆபர் Samsung யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,34000 டிஸ்கவுண்ட்

ப்ளிப்கார்டில் Black Friday Sale மிகவும் பிரம்மாதமாக நடைபெற்று வருகிறது இந்த ஆபரை பயன்ன்படுத்தி Samsung யின் இந்த போனை ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மூலம் Samsung Galaxy S24 5G போனில் அதிரடியாக ரூ,34000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,40,999 யில் வாங்கலாம் இந்த போனின் உண்மையான விலை ரூ,74,999 ஆகும் மேலும் இதன் விலை மற்றும் ஆபர் நன்மை பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy S24 5G டிஸ்கவுண்ட் நன்மை

Samsung Galaxy S24 5G போன் அறிமுக விலை, ரூ,74,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது ஸ்பெசல் டிஸ்கவுண்டின் கீழ் ரூ,34000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு இந்த போனை வெறும் ரூ,40,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர Axis Bank Flipkart மற்றும் SBI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர Axis பேங்க் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம்

Samsung Galaxy S24 5G சிறப்பம்சங்கள்

Samsung Galaxy S24 5G ஆனது 1Hz-120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.2-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. இணைப்பிற்கு, இது 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத் 5.3, GPS, NFC மற்றும் USB Type C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது. Galaxy S24 5G 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது 

இந்த ஃபோன் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. டைமன்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 147 mm, அகலம் 70.6 mm, திக்னஸ் 7.6 mm மற்றும் எடை 167 கிராம். கேமரா செட்டிங் பார்க்கும்போது, ​​கேலக்ஸி S24 5Gயின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, f/2.2 துளையுடன் கூடிய 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் மற்றும் எஃப்/2.4 டீலெப்போ கேமராவைக் கொண்டுள்ளது வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles