நீங்க எப்போ எப்போனு கேட்டு கொண்டிருந்த Motorola போன் பிரியர்களுக்காக இந்த தேதியில் வருகிறது
Motorola Edge 70 அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது
Motorola Edge 70 போன் இந்த மாதம் இந்தியாவில் டிசம்பர் 15,2025 அன்று அறிமுகம் செய்ய இருக்கிறது
இந்த போன் ப்ளிப்கார்டில் விற்பனை செய்யப்படும்
Motorola அதன் அந்த புதிய போன் Motorola Edge 70 அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது, மேலும் இது சமிபத்தில் coming Soon என தேதி அறிவிக்காமல் இருந்தது, ஆனால் இப்பொழுது அதன் தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போன் ஆனது Moto Edge 60, மிக சிறந்த வெற்றியை தொடர்ந்து இந்த புதிய போன் அறிமுகம் செய்ய இருக்கிறது மேலும் இது Flipkart யில் விற்பனை செய்யப்படும் இதை தவிர இதன் அறிமுக தகவல் மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyMotorola Edge 70 போனின் அறிமுக தகவல்.
Motorola Edge 70 போன் இந்த மாதம் இந்தியாவில் டிசம்பர் 15,2025 அன்று அறிமுகம் செய்ய இருக்கிறது, அதன் பிறகு இந்த போன் ப்ளிப்கார்டில் விற்பனை செய்யப்படும் மேலும் இந்த புதிய போன் மூன்று Pantone Gadget Grey, Pantone Lily Pad, மற்றும் Pantone Bronze Green கலரில் வரும் மேலும் இது மெல்லிய டிசைன்உஅடன் அசத்தும் லும் தரும்.
everyTHIN done the right way.
— Motorola India (@motorolaindia) December 8, 2025
At just 5.99mm, the motorola edge 70 sets a new benchmark for slimness without compromise.
Launching 15th December on Flipkart, https://t.co/azcEfy2uaW, and leading retail stores. #MotorolaEdge70 #Motorola #ImpossiblyThin pic.twitter.com/7K8AbQ4StK
இதையும் படிங்க போன மாசம் புதுசா வந்த Motorola யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்
Motorola Edge 70 எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.
Motorola Edge 70 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 1.5K ரெசளுசனுடன் 4500nits பீக் ப்ரைட்னஸ் உடன் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மேலும் இதில் Dolby Atmos சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதை தவிர இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 SoC. மேலும் இதில் Android 16 அடிபடையின் கீழ் Hello UI மற்றும் மூன்று ஆண்டு OS அப்டேட் மற்றும் செக்யுரிட்டி அப்டேட் வழங்குகிறது பின்புறத்தில் உள்ள மூன்று கேமரா அமைப்பு 50MP சென்சார் மூலம் சிறப்பிக்கப்படுகிறது.
இது 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இதை தவிர இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு P68 மற்றும் IP69 ரேட்டிங் வழங்குகிறது மேலும் இதன் இடை 159 கிராம் ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile