அடுச்சு தூக்கு பட்டய கிளப்பும் விலையில் MOTOROLA யின் இந்த ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

HIGHLIGHTS

Motorola -போன் பிரியராக இருந்தால் இது சூப்பர் வாய்ப்பாக இருக்கும்

MOTOROLA Edge 60 Fusion 5G போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இதனுடன் பேங்க் ஆபருடன் இதை வெறும் ரூ,20,999 யில் வாங்கலாம்

அடுச்சு தூக்கு பட்டய கிளப்பும் விலையில் MOTOROLA யின் இந்த ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

நீங்கள் ஒரு Motorola -போன் பிரியராக இருந்தால் இது சூப்பர் வாய்ப்பாக இருக்கும் அதாவது MOTOROLA Edge 60 Fusion 5G போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனை ஒரிஜினல் MRP விலையிலிருந்து ரூ,3000 குறைக்கப்பட்டுள்ளது இதனுடன் பேங்க் ஆபருடன் இதை வெறும் ரூ,20,999 யில் வாங்கலாம் இதை தவிர உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உடன் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA Edge 60 Fusion 5G ஆபர் டிஸ்கவுண்ட் நன்மை

MOTOROLA Edge 60 Fusion 5G யின் 8 GB ரேம் மற்றும் 256 GB யின் மாடலின் விலை ப்ளிப்கார்டில் ரூ,22,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் பேங்க் ஸ்பெஷல் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,20,999 யில் வாங்கலாம் இதை தவிர Flipkart Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,18,999க்கு வாங்கலாம் மற்றும் No Cost EMI போன்ற பல நன்மை பெறலாம் இதை தவிர உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் எக்ஸ்சேஞ் நன்மை பெறலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ளுங்க

இதையும் படிங்க Motorola யின் புதிய அறிமுகத்திற்க்கு ரெடி வரும் ஆனா தேதி தெரியாது தகவல் பாத்து தெருஞ்சிகொங்க

Motorola Edge 60 Fusion 5G சிறப்பம்சம்.

Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது

இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது .

மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo