தீபாவளி ஸ்பெஷல் ஆபரில் iPhone 17போனை வெறும் ரூ, 62,550க்கு வாங்கலாம் எங்கு எப்படி பாருங்க
இந்த தீபாவளிக்கு புதிய iPhone வாங்க விரும்பினால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் வாங்கலாம்.
பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,90,000க்கு வாங்கலாம்
எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இந்த போனை வெறும் ரூ, 62,550க்கு வாங்கலாம்
நீங்கள் இந்த தீபாவளிக்கு புதிய iPhone வாங்க விரும்பினால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த பேங்க் ஆபரின் கீழ் ரூ,7000 வரையிலான இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,90,000க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இந்த போனை வெறும் ரூ, 62,550க்கு வாங்கலாம். மேலும் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் டிஸ்கவுண்ட் நன்மை மற்றும் ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க.
Apple iPhone 17 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
Apple iPhone 17 போனின் விலை பிளிப்கார்டில் ரூ,97,300 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை SBI, Flipkart Axis பேங்க் மூலம் வாங்கினால் இந்த போனில் ரூ,7000 டிஸ்கவுண்ட் மற்றும் ICICI மற்றும் HDFC பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,7,016 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,90,284க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ச்செஜ் செய்து வாங்கினால் இந்த போனை வெறும் ரூ, 62,550க்கு வாங்கலாம், ஆனால் அந்த போனின் கண்டிஷன் பொருத்தது.
Apple iPhone 17 சிறப்பம்சம்
ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது
.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது..