iPhone வாங்க ஆசையா இப்போ வாங்குனா அதிரடியாக இந்த மாடலுக்கு ரூ.24900 டிஸ்கவுண்ட்
தற்பொழுது Apple iPhone 16 Plus மாடலுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்
இது உண்மையிலே ரூ,89,900க்கு அறிமுகம் செய்யப்பட்டது
இந்த போனை வெறும் ரூ,64,990க்கு வாங்கலாம்
நீங்கள் ஒரு iphone வாங்க ஆசைப்பட்டால் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது தற்பொழுது Apple iPhone 16 Plus மாடலுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் தற்பொழுது Reliance Digital வெப்சைட்டில் மிக பெரிய டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இது உண்மையிலே ரூ,89,900க்கு அறிமுகம் செய்யப்பட்டது iPhone 16 Plus இதை தவிர கிரெடிட் கார்டில் வாங்கினால் ரூ, 4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பிறகு இந்த போனை வெறும் ரூ,64,990க்கு வாங்கலாம் ஆக மொத்தம் இந்த போனில் ரூ.24900 யில் டிஸ்கவுண்டில் மேலும் ஆபர் நன்மையை பாருங்க.
SurveyApple iPhone 16 Plus டிஸ்கவுண்ட் நன்மை.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரிலையன்ஸ் டிஜிட்டலின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் , ஐபோன் 16 பிளஸ் ரூ.68,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது – ரூ.20,910 பிளாட் தள்ளுபடி. அதற்கு மேல், ஐடிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டு EMI ட்ரேன்ஸ்செக்ஷன்களில் வாங்கினால் ரூ.4,000 கூடுதல் டிஸ்கவுண்ட் பெறலாம் கிரெடிட் கார்டில் வாங்கினால் ரூ, 4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பிறகு இந்த போனை வெறும் ரூ,64,990க்கு வாங்கலாம் அதாவது ரூ,24900 டிஸ்கவுண்ட் நன்மை.
இதையும் படிங்க:Lava Agni 4 வேற லெவல் AI அப்க்ரெட் சிஸ்டத்துடன் அறிமுகம் விலை என்ன பாருங்க
Apple iPhone 16 Plus சிறப்பம்சம்
ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED ஸ்க்ரீனை வழங்குகிறது. இந்த போனை இயக்குவது ஆப்பிளின் A18 சிப்செட் ஆகும். மேலும், இந்த போன் அனைத்து ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது மற்றும் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, ஐபோன் 16 பிளஸ் 27 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது.
போட்டோ எடுப்பதற்காக, ஐபோன் 16 பிளஸ் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP முதன்மை கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த போனில் முன்புறத்தில் 12MP கேமராவைக் கொண்டுள்ளது..
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile