Xiaomi அறிமுகம் செய்தது புதிய AC உங்கள் வீட்டை ஆக்கிவிடும் குளு குளு கூலிங்
Xiaomi அதன் புதிய ஏர் கண்டிஷனர்Xiaomi Mijia Air Conditioner Pro அறிமுகம் செய்தது,
இந்த AC யில் எனர்ஜி எபிசியன்ஷி செட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது,
இதில் வொயிஸ் கமன்ட் போன்ற அம்சம் இருக்கிறது
Xiaomi அதன் புதிய ஏர் கண்டிஷனர்Xiaomi Mijia Air Conditioner Pro அறிமுகம் செய்தது, AC யின் கீழ் இன்லேன்ட், டாப் அவுட்லென்ட் ஏர்ப்ளோ டிசைன் கொண்டுள்ளது, மேலும் இந்த AC யில் எனர்ஜி எபிசியன்ஷி செட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இது நன்றாக பரீஸ் ஆகி ஏர் ப்ளோ நல்ல சுழற்றி தருகிறது மேலும் இந்த ஏசியில் APF 5.65 எனர்ஜி எபிசியன்ஷி ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் வொயிஸ் கமன்ட் போன்ற அம்சம் இருக்கிறது மேலும் இதன் அம்சங்களை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க
SurveyXiaomi Mijia Air Conditioner Pro விலை தகவல்
Xiaomi Mijia Air Conditioner Pro யின் விலை பற்றி பேசினால், 1.5HP யின் விலை ¥3,999 இந்தியவிலையின் படி இது (குறைந்தபட்சம் 46,837ரூபாயாக இருக்கும்) Mijia Air Conditioner Pro மக்கள் JD.com மற்றும் அதன் அதிகாரபோர்வ வெப்சைட்டிலிருந்து வாங்கலாம்.
Xiaomi Mijia AC Pro சிறப்பம்சம்.
Xiaomi Mijia Air Conditioner Pro பட்டம்-இன்லேண்ட் , டாப் அவுட்லெட் ஏர் பிலோ டிசைன் கொண்டுள்ளது, இதன் மூலம் வீட்டின் கூரையின் மூலம் 2 cm இடம் மட்டுமே போதுமானது, இது மிக சிறப்பக ஏர்பிலோ உடன் அந்த ரூமே ஜில்லென மாறிவிடும் இதில் இரட்டை மில்லிமீட்டர்-அலை ரேடார் அமைப்பு மனிதர்களை 7 மீட்டர் ரேஞ்சில் 180° பார்வைக் களத்திலும் கண்டறிந்து, மக்கள் மீது நேரடி காற்று இயக்கத்தைத் தவிர்க்க காற்றோட்டத்தை சரிசெய்கிறது அல்லது ஒருவரின் அருகாமையின் அடிப்படையில் மென்மையான குளிர்ச்சியை வழங்குகிறது.
மேலும் இந்த Mi Air Conditioner Pro யில் APF 5.65 எனர்ஜி எபிசியன்ஷி ரேட்டிங் வழங்குகிறது மேலும் இது ஏவப்ரெட்டர் மற்றும் கண்டேன்சர் உடன் இது டுயல் பில்ட் அமைப்பு கொண்டுள்ளது மேலும் இது 30 செகண்டில் மிக சிந்த கூலிங் மற்றும் 60-செகண்டில் ஹீடிங் ஆகியவை வழங்குகிறது இது “Little King Kong” வெளிப்புறத்தில் அவுட்டோர் டிசைன்க்கு ஏற்றவாறு இது அமைக்கப்பட்டுள்ளது மேலும் இது 35°C மற்றும் கூலிங் 65°C மற்றும் ஹீட்டிங் கண்ட்ரோல் செய்கிறது.
மேலும் இந்த AC யில்ஸ்மார்ட் அம்சத்துடன் இது Xiaomi’s Hyper கனெக்ட் பிளாட்பாரம் சப்போர்ட் செய்கிறது, மேலும் இந்த ஏர் கண்டிசனரை Mi Home app அல்லது வொயிஸ் கமண்ட்ஸ் Xiao AI கட்டுபடுத்த முடியும்.
இதையும் படிங்க AKAI இந்தியாவில் அதன் புதிய AC அறிமுகம், கொளுத்து வெயிலை துவம்சம் செய்ய வந்துள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile