விவோ பிரியர்களுக்கு மஜாவான் ஆபர் Vivo V50 5G மாடலுக்கு அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Vivo இந்தியாவில் Vivo V50 5G போனை தற்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

ம் இந்த போன் ஸ்டைலிஷான லுக் மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளது

தற்பொழுது Croma வெப்சைட்டில் இந்த போனை இப்பொழுது மிக மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

விவோ பிரியர்களுக்கு மஜாவான் ஆபர் Vivo V50 5G மாடலுக்கு அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்

Vivo இந்தியாவில் Vivo V50 5G போனை தற்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போன் ஸ்டைலிஷான லுக் மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளது தற்பொழுது Croma வெப்சைட்டில் இந்த போனை இப்பொழுது மிக மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் SBI, YES, HSBC மற்றும் KotakMahindra கிரெடிட் கார்டுகளில் 1500 டிச்கவுண்டின் கீழ் வெறும் 28,499ரூபாய்க்கு வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo V50 5G டிஸ்கவுண்ட் நன்மை.

Vivo V50 5G-யின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகை இப்போது Croma-வில் ₹29,999க்கு கிடைக்கிறது, இது அறிமுகப்படுத்தப்பட்டபோது ₹34,999 ஆக இருந்தது. அதாவது ₹5,000க்கும் அதிகமான நேரடி குறைப்பு .

  • EMI விருப்பங்கள்: மாதத்திற்கு சுமார் ₹1,412 யில் தொடங்குகிறது.
  • பேங்க் சலுகை: SBI, YES, HSBC மற்றும் KotakMahindra கிரெடிட் கார்டுகளில் 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் (₹1,500 வரை)
  • தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுடன் அதிக சேமிப்பு வகைகளுக்கு ₹3,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க புது போன் அறிமுகமான குஷியில் Samsung Galaxy S24 போனில் அதிரடியாக ரூ,33,505 வரை குறைப்பு

Vivo V50 சிறப்பம்சங்கள்

Vivo V50 6.77-இன்ச் குவாட் வளைந்த FHD + AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2392 × 1080 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த போன் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP68 & IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது. ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில், இந்த இந்த போனில் Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 15 இல் இயங்குகிறது. செக்யுரிட்டிக்காக இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கிடைக்கிறது.

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இந்த போனின் பின்புறத்தில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளன. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக 50-மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் முன் கேமரா உள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் 2.0 ஆகியவை அடங்கும். இந்த போனில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 90W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .டைமென்ஷன் பொறுத்தவரை, இந்த போனின் நீளம் 163.29 mm, அகலம் 76.72 mm, திக்னஸ் 7.39 mm மற்றும் எடை 199 கிராம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo