AKAI இந்தியாவில் அதன் புதிய AC அறிமுகம், கொளுத்து வெயிலை துவம்சம் செய்ய வந்துள்ளது
AKAI இந்தியாவின் லீடிங் கன்ஸ்யூமர் பிராண்டில் ஒன்றாகும் இது இப்பொழுது அதன் லேட்டஸ்ட் ஏர் கண்டிஷனர் (AC) அறிமுகம் செய்தது. இந்த வரிசையின் கீழ் மூன்று சீரிஸ் Akai Siaachen (Heavy Duty), Akai Nilgiree (Economy), மற்றும் Akai Kaashmir (Hot & Cold)— ஆகியவை அறிமுகம் செய்தது மேலும் இதன் அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyAKAI AC யின் விலை தகவல்.
இந்த புதிய Akai AC யின் ஆரம்ப விலை ரூ.30,999 யில் தொடங்குகிறது. மேலும் இந்த புதிய AC மிக சிறந்த கூலிங் மற்றும் நல்ல குவாலிட்டி வழங்குகிறது, இந்த புதிய ACகளை அதன் அதொரைஸ்ட் ரீடைளர் கடைகளிலிருந்து வாங்கலாம். மேலும் இதில் நிறுவனம் 1 வருட கம்ப்ரென்சிவ் வாராண்டி,5-year PCB வாராண்டிமற்றும் 10 வருட கம்ப்ரேசர் வாராண்டி வழங்கப்படுகிறது.
AKAI யின் புதிய AC அம்சங்கள்:-
AKAI Siaachen (Heavy Duty): இந்த AC அதிகபட்ச வெப்பத்தை தாக்குபிடிக்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த AC 55’C வரையிலான வெயிலையும் நன்றாக தாக்கு பிடிக்கும் மேலும் இதில் துருபிடிக்காமல் இருக்க கரோசியன் ரெசிச்டன்ட் இருப்பதால் அதிக நாள் நீடித்துளைக்கும் மல்ற்றும் இதில் ஹை கெப்பாசிட்டி கம்ப்ரேசர் வழங்கப்படுகிறது.
மேலும் இதில் 8-in-1 ப்லேக்சி கூலிங் மோட் வழங்குகிறது மேலும் இதிலிருக்கும் பில்ட்டர் சிறிய துசு , அலர்ஜி மற்றும் வைரஸ் போன்ற பிரச்சயிலிருந்து சிறப்பாக சமாளிக்கும் மேலும் இது 4 -பக்கமும் சமமான காற்றை வழங்குகிறது.
Akai Nilgiree (Economy): இது தினசரி பயன்பட்டிருக்கு இது சிறப்பக செயல்பட கூடிய Ac ஆகும் மேலும் இந்த சீரிஸ் மிக சிறந்த கூளிங் வழங்குகிறது. இதனுடன் இது PM1 பில்ட்டர் உடன் வருகிறது, மேளம் இதில் 4-வழி ஸ்விங் மற்றும் 8-in-1 Flexi Mode வழங்குகிறது, மேளம் இதில் நல்ல காற்றின் சுழற்ச்சிமற்றும் ப்யுரிபிகேசன் ஆகியவை விலைக்கு ஏற்ப வழங்குகிறது.
Akai Kaashmir (Hot & Cold): இந்த Ac வருஷம் முழுதும் பயன்படுத்தத் முடியும் அதாவது இந்த கஷ்மீர் சீரிஸ் வெயில் காலம் மற்றும் குளிர் காலம் ஆகிய இரண்டிலும் பயன்படுத்த முடியும் மேலும் இதன் டெம்ப்ரெட்ஜர் 10°C to 55°C வரை வழங்குகிறது இது100% காப்பர் இருக்கிறது, இதனுடன் இதில் Blu Anti-Corrosive Fins, மற்றும் இதில் PM1 பில்ட்டர் அதிக நாட்கள் நீடித்துளைக்கும் மற்றும் இதில் க்ளைமட் கண்ட்ரோல் மற்றும் ஏர் ப்யுரிபிகேசன் அம்சம் கொண்டுள்ளது .
மேலும் இந்த நிகழ்வில் பேசிய AKAI இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக CEO அதிகாரியுமான அனுராக் சர்மா, “இந்திய கன்ஸ்யுமர் இப்போது குளிர்ச்சியை மட்டுமல்ல, நீடித்த, ஆற்றல் திறன் கொண்ட மற்றும் நம்பகமான அனைத்து வானிலை செயல்திறனையும் விரும்புகிறார்கள். எங்கள் புதிய ரேன்ஜ் ஜப்பானிய இஞ்சினியர் மற்றும் புதுமைகளுடன் இந்த சிந்தனையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார். புதிய சீரிஸ் , வைரஸ் ரெசிஸ்டன்ட் மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு வடிகட்டிகள் மூலம் உட்புற காற்றின் தரமும் மனதில் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதையும் படிங்க: கொளுத்தும் வெயிலை சமாளிக்க Elista இந்தியாவில் அறிமுகம் செய்தது 6 புதிய ஹை பர்போமான்ஸ் கொண்ட AC
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile