கொளுத்தும் வெயிலை சமாளிக்க Elista இந்தியாவில் அறிமுகம் செய்தது 6 புதிய ஹை பர்போமான்ஸ் கொண்ட AC
Elista இந்த சம்மருக்கு இதமாக 6 புதிய AC(Air conditioner அறிமுகம் செய்தது
இந்த புதிய AC பிராண்ட் மாடலில் EL-SAC சீரிஸ் அடங்கும்
இந்த Elista புதிய AC இன்வேர்டார் வேரியண்டில் 10 வருட கம்ப்ரேசர் வாரண்டி வழங்குகிறது
Elista இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது அதன் ஹோம் அப்ளயன்ஸ் போர்ட்போளியோவை பெரியதாகும் வகையில் மக்களுக்கு இந்த சம்மருக்கு இதமாக 6 புதிய AC(Air conditioner அறிமுகம் செய்தது. இந்த புதிய AC பிராண்ட் மாடலில் EL-SAC சீரிஸ் அடங்கும் மேலும் இந்தியாவில் தற்பொழுது அடிக்கும் வெயிலுக்கு ஏசியின் டிமான்ட் அதிகமாக அதிகரித்துள்ளது அந்தவகையில் Elista EL-SAC சீரிஸ் AC யில் என்ன என்ன இருக்கிறது அவை விலை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyElista EL-SAC Air Conditioner விலை தகவல்
EL-SAC18-3FSBNC – ரூ, 52,990
EL-SAC24-3INVBP – ரூ,65,900
EL-SAC18-5INVBP5 –ரூ,57,000
EL-SAC18-3INBNC – ரூ,49,990
EL-SAC18-3INVBP48 –ரூ,47,990
EL-SAC12-3INVBPN – ரூ, 44,490
மேலும் இந்த Elista புதிய AC இன்வேர்டார் வேரியண்டில் 10 வருட கம்ப்ரேசர் வாரண்டி வழங்குகிறது அதே இதில் ஸ்டேண்டர்ட் வாராண்டி கம்ப்ரசருக்கு 5 வருட கிடைக்கிறது
Elista EL-SAC Air Conditioner அம்சம்.
Elista நிறுவனம் இந்தியாவில் தயாரித்து மற்றும் இந்திய சந்தையில் அந்த 6 பிதிய ஏசிகளை அறிமுகம் செய்தது, மேலும் இந்த AC ஹை பர்போமான்ஸ் கொண்டுள்ளது மேலும் இந்த கடுமையான கோடைகாலத்தின் வேப்பத்தை தணிக்கும் இந்த வரிசையின் கீழ்
EL-SAC18-3FSBNC (1.5 Ton, Fixed Speed)
EL-SAC24-3INVBP (2 Ton, Inverter)
EL-SAC18-5INVBP5 (1.5 Ton, Inverter, 5-star rated)
EL-SAC18-3INBNC (1.5 Ton, Inverter)
EL-SAC18-3INVBP48 (1.5 Ton, Inverter)
EL-SAC12-3INVBPN (1 Ton, Inverter)
மேலும் இதில் டாப் மாடலாக இருப்பது EL-SAC18-5INVBP5 ஆகும் இது 5-ஸ்டார் ரேட்டிங்குடன் இது 1.5 டன் கெப்பாசிட்டி கொண்டுள்ளது, இது தற்பொழுது இந்தியாவில் நிலவி வரும் அதிகபட்ச வெப்பத்தையும் தாக்குபிடிக்கும் அதாவது இது 45 டிகிரி மிக சிறந்த கூலிங் தரும் என்று அதிகாரபூர்வ டெஸ்ட்டிங்கில் கூறப்பட்டுள்ளது மேலும் இது அதிக நாள் நீடித்துளைக்கும் வகையில் இதில் 100 சதவிகிதம் காப்பர் கண்டேன்சர் வழங்கப்படுகிறது.
மேலும் இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் HealthMAX தொழில்நுட்பம் (3-இன்-1 ஆன்டி-வைரஸ் HD பில்ட்டர்), மறைக்கப்பட்ட LED டிஸ்ப்ளே , ஸ்லீப்பிங் மோட், அமைதியான செயல்பாடு, பாதுகாப்பு, ஒரு ஏலேக்ற்றிக்கள் பாக்ஸ் , செல்ப்-டைக்நோசிஸ் மற்றும் பல அம்சங்கள் இதில் அடங்கும். புதிய எலிஸ்டா இன்வெர்ட்டர் வகைக்கு 10 வருட கம்ப்ரசர் உத்தரவாதத்தை நிறுவனம் வழங்குகிறது, அதே நேரத்தில் நிலையான ஸ்பீட் மாதிரி கம்ப்ரசருக்கு 5 வருட வாராண்டி கிடைக்கிறது.
இதையும் படிங்க இந்த விஷயத்தை செஞ்ச AC Service செய்யும் தொல்லை இல்லை இல்லினா வருத்தபடுவிங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile