Airtel யின் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு டென்ஷன் இல்லாத வாழ்க்கை அதும் குறைந்த விலையில்
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு 1 ஆண்டு வேலிடிட்டி தரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 365 நாட்களுக்கு ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லமல் இருக்கலாம்
ஏர்டெல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,2249 ஆகும் இது முழுசா 1 ஆண்டு வேலிடிட்டியை வழங்குகிறது
இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு 1 ஆண்டு வேலிடிட்டி தரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 365 நாட்களுக்கு ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லமல் இருக்கலாம் அதாவது குறைந்த விலையில் முழுசா 365 நாட்கள் அன்லிமிடெட் காலிங், டேட்டா நன்மையை வழங்கும் ஒரே நிறுவனமாகும். மேலும் தனியார் டெலிகாம் நிறுவங்களின் முதல் நிறுவனமான Jio கூட இவ்வளவு குறைந்த விலையில் முழு வேலிடிட்டியையும் தர முடிய வில்லை ஏர்டெல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,2249 ஆகும் இது முழுசா 1 ஆண்டு வேலிடிட்டியை வழங்குகிறது இந்த திட்டத்தின் முழு தகவலை பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ,2249 திட்டத்தின் நன்மை.
இந்த ஏர்டெல் திட்டம் ₹2,249க்கு 365 நாட்கள் வேலிடிட்டியை காலத்தை வழங்குகிறது. கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காளிங்கை , ஆண்டு முழுவதும் 3,600 இலவச SMS-ஐயும் அனுபவிக்க முடியும். டேட்டாவை பற்றி பேசுகையில், நிறுவனம் இந்த திட்டத்தில் ஸ்டேண்டர்டான அளவு டேட்டாவை வழங்குகிறது. இதில் கஸ்டமர்கள் 365 நாட்களுக்கு மொத்தம் 30 ஜிபி தேட்ட்வை பெறுவார்கள். இந்த டேட்டா கனமான ஸ்ட்ரீமிங் அல்லது சோசியல் மீடியா பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை, ஆனால் காலிங் மற்றும் SMSக்கு டென்ஷன் இல்லை.

இந்தத் திட்டத்தின் மூலம், ஏர்டெல் பயனர்களுக்கு 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது. பயனர்கள் இலவச ஹலோடியூன்ஸ், இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தாவையும் பெறுவார்கள்.
Airtel ரூ,1849 திட்டத்தின் நன்மை
ஏர்டெலின் அடுத்த குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை பெற விரும்பினால் வெறும் ரூ,1849 வரும் இந்த திட்டத்தில் முழுசா 365 நாட்களுக்கு ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் அதாவது இப்பொழுது பெரும்பாலான போன்களில் டுயல் சிம் சிஸ்டம் இருக்கிறது அதில் நீங்கள் ஏர்டெலை செகண்டரி சிம்மாக பயன்படுத்தினால் ஒரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 1 வருஷம் நிம்மதியாக இருக்கலாம் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங் வொயிஸ் கால் நன்மை வழங்கப்படும் மற்றும் 3600 SMS உடன் இதன் வேலிடிட்டி முழுசா 365 நாட்களுக்கு இருக்கும் ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடைக்காது.
இதையும் படிங்க பக்கவான ஆபர் கஸ்டமரின் மனதை கவர்ந்த VI அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி

இதை தவிர ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான இலவச அக்சஸ் வழங்குகிறது. கஸ்டமர்கள் இலவச ஹலோடியூன்ஸ், இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சப்ஸ்க்ரிப்ஷன் ஆகியவை பெறலாம் .
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile