iPhone பிரியர்களுக்கு குட் நியூஸ் ரூ,4000 அதிரடி டிஸ்கவுண்ட் உடன் கம்மி விலையில் வாங்கலாம்
Apple iPhone 17 போனை பிளிப்கார்டில் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்
நீங்கள் ரூ,4000 டிஸ்கவுண்ட் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
நீங்கள் ஐபோன் பிரியாரக இருந்தால் Apple iPhone 17 போனை பிளிப்கார்டில் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் தற்பொழுது ஐபோனுக்கு இணையாக பல ஆண்ட்ரோய்ட் இருக்கும் நிலையில் நீங்கள் ரூ,4000 டிஸ்கவுண்ட் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனின் பின்புறத்தில் 48MP + 48MP கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyApple iPhone 17 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்
Apple iPhone 17 போனின் விலை பிளிப்கார்டில் ரூ,82,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart Axis மற்றும் SBI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,78,900க்கு வான்கள இதனி தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.இதை தவிர பழைய போனை எல்க்ச்செஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Apple iPhone 17 சிறப்பம்சம்
ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது
இதையும் படிங்க:7900mAh பேட்டரியுடன் புதிய போனை அறிமுகம் செய்த Redmi இந்த போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் விலை
.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது..
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
