Happy Teachers Day 2026 Tamil: WhatsApp யில் வாழ்த்துக்கள்,ஸ்டிக்கர் மற்றும் short AI வீடியோ அனுப்பினால் அசந்து போவாங்க
Happy Teachers Day 2026 Tamil: செப்டம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாப்படுகிறது. அறிஞரும், மதிப்பிற்குரிய ஆசிரியருமான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது . ஒவ்வொரு பெரிய அதிகாரியும் ஆசிரியர்களின் வழி காட்டுதல் மூலமாகவே சாதனை படைக்க முடிந்தது அதுபோல நம்மை வலை நடத்தி சென்ற ஆசிரியர்களுக்கு WhatsApp மூலம் வாழ்த்துக்கள் ,ஸ்டிக்கர், GIF, வீடியோ போன்றவை அனுப்பினால் உங்கள் ஆசிரியர் அசந்து போவாங்க
Surveyஆசிரியர் தின டாப் 20 வாழ்த்துக்கள்

- எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
- அறிவை மட்டும் அல்ல, வாழ்க்கையையும் கற்றுத் தரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- எங்கள் கனவுகளுக்கு சிறகுகள் கொடுத்த அன்பு ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
- நல்ல மனிதராக வாழ கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றியும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களும்!
- எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளான ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
- ஆசிரியரின் ஒரு வார்த்தை ஒரு மாணவனின் வாழ்க்கையை மாற்றும். அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- அறிவின் கதவுகளைத் திறந்து, வெற்றிப் பாதையை காட்டிய ஆசிரியர்களுக்கு அன்பான ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- எழுத்தறிவோடு வாழ்க்கை அறிவையும் கற்றுத் தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- மாணவர்களின் வெற்றியில் தங்களின் வெற்றியை காணும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
- பெற்றோருக்குப் பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இருக்கும் திறமையை கண்டறிந்து வளர்க்கும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
- எங்கள் அறிவையும், நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் வளர்த்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- தவறுகளை திருத்தி, திறமைகளை வளர்த்து, வெற்றிக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
- எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மறக்க முடியாத பாதையை அமைத்துக் கொடுத்த ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- ஒவ்வொரு புத்தகத்திற்கும் அர்த்தம் கொடுத்து, ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தம் கொடுப்பவர் ஆசிரியர். இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- மாணவர்களின் எதிர்காலத்தை அழகாக வடிவமைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பும் மரியாதையும் கலந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- கல்வியே அழியாத செல்வம் என்பதை எங்களுக்கு உணர்த்திய ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- வாழ்க்கையில் எத்தனை உயரங்களை அடைந்தாலும், கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை மறக்க முடியாது. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
- எங்கள் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றி. உங்கள் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறோம். இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- ஆசிரியர்கள் விதைக்கும் அறிவின் விதைகள், மாணவர்களின் வெற்றியாக மலர்கின்றன. அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
WhatsApp யில் ஆசிரியர் தின ஸ்டிக்கர் உருவாகுவது எப்படி ?

- WhatsApp- திறக்கவும்.
- எந்தவொரு Chat-ஐயும் திறக்கவும்.
- Emoji பகுதியில் உள்ள Sticker icon-ஐ தேர்வு செய்யவும்.
- Create / + என்பதைத் தட்டவும்.
- உங்கள் போட்டோவை தேர்வு செய்யவும்.
- WhatsApp-ன் sticker editor-ல் தேவையான text, emoji, drawing போன்றவற்றைச் சேர்க்கவும்.
- “இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!” போன்ற வாழ்த்துச் மெசேஜை சேர்க்கலாம்.
- Send செய்து ஸ்டிக்கரைப் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க கிருஷ்ண ஜெயந்தி உங்கள் அன்பான உறவுக்கு 50க்கும் மேலான வாழ்த்துக்கள் சொல்லி அசத்துங்க
WhatsApp யில் ஆசிரியர் தின Meta AI வீடியோ எப்படி உருவாக்குவது?
- WhatsApp → Meta AI-ஐ திறக்கவும்.
- AI-க்கு ஆசிரியர் தின காட்சியை விவரிக்கும் prompt கொடுக்கவும்.
- AI உருவாக்கிய படத்தைப் பயன்படுத்தி வீடியோ உருவாக்கும் வசதி இருந்தால் அதைத் தேர்வு செய்யவும்.
- வீடியோவில் “இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!” என்ற தமிழ் வாசகத்தை சேர்க்கவும்.
- வீடியோவை சேமித்து WhatsApp Status / Chat மூலம் பகிரலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
