Google அறிமுகம் செய்தது Nano Banana 2 அம்சம் இதை பயன்படுத்துவது எப்படி?
Google வியாழகிழமை அன்று Nano Banana 2 அறிமுகம் செய்தது,
அதன்ஆரடிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI)பயன்படுத்தி இமேஜ் ஜெனரேஷன் மாடலை உருவாக்க முடியும்
"Nano Banana 2 அதன் ஹை-ஸ்பீட் இன்டலிஜன்ஸ் யின் Gemini ப்ளாஷ் விஷுவல் ஜெனரேஷன் உருவாக்க முடியும்,
Google வியாழகிழமை அன்று Nano Banana 2 அறிமுகம் செய்தது, இதில் லேட்டஸ்ட் வெர்சன் உடன் அதன் ஆரடிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI)பயன்படுத்தி இமேஜ் ஜெனரேஷன் மாடலை உருவாக்க முடியும், அதாவது இமேஜ் வெப் சர்ச் மூலம் நீங்கள் ரியலிஸ்டிக் தகவலை பெற முடியும் . புதிய மாடல் அதன் ப்ரீவ்யூ விட அதிக யதார்த்தமான படங்களை உருவாக்க முடியும் மற்றும் அதன் வேகமான, சிந்தனை மற்றும் புரோ முறைகளுக்கான ஜெமினி பயன்பாட்டில் டிபால்ட் (default) ஆப்சனாக இருக்கும்.
Survey“Nano Banana 2 அதன் ஹை-ஸ்பீட் இன்டலிஜன்ஸ் யின் Gemini ப்ளாஷ் விஷுவல் ஜெனரேஷன் உருவாக்க முடியும், இதன் மூலம் எடிட்ஸ் அம்சத்தின் மூலம் மிக சிறந்த மாற்றத்தை உருவாக்க முடியும், இதன் மூலம் இது ஒரு காலத்தில் எக்ஸ்க்ளுசிவ் ப்ரோ அம்சங்களை வைட் ஆடியன்சுக்கு அணுகக்கூடியதாக மாற்றுகிறது, ”என்று கூகிள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Introducing Nano Banana 2, our best image model yet 🍌🍌
— Sundar Pichai (@sundarpichai) February 26, 2026
It uses Gemini’s understanding of the world and is powered by real-time information and images from web search. That means it can better reflect real-world conditions in high-fidelity.
Check out "Window Seat," a demo… pic.twitter.com/zhe8tC4jCL
Nano Banana 2 சிறப்பு என்ன ?
புதிய மாடல் ஜெமினியின் ரியல் டைம் பிளாட்பார்மை நம்பியுள்ளது, வெப் சர்ச்கள் மற்றும் போட்டோகளிலிருந்து நிகழ்நேர தகவல்களை இணைத்து குறிப்பிட்ட போட்டோக்கள் மிகவும் துல்லியமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நானோ பனானா 2 பயனர்கள் சந்தைப்படுத்தல் மாடல்ல்கள் அல்லது வாழ்த்து கார்ட்களுக்கு துல்லியமான மற்றும் வளமான டெக்ஸ்ட் உருவாக்க அனுமதிக்கிறது. பயனர்கள் தங்கள் கருத்துக்களை இன்னும் விரிவாகப் பகிர்ந்து கொள்ள போட்டோக்களுக்கும் உள்ள டெக்ஸ்ட் ட்ரேன்ஸ்லேட் செய்யலாம் .
இதையும் படிங்க WhatsApp யில் சிம் கார்ட் இல்லமல் மார்ச் 1 லிருந்து வேலை புதிய விதியை பற்றி தெருஞ்சிகொங்க
புதிய மாடல் அப்டேட் நேவிகேஷன் பின்பற்றுகிறது, அதாவது பயனர் ரெகுவஸ்ட்களுக்கு மிகவும் துல்லியமாக பதிலளிக்கிறது, அவர்கள் கேட்டும் போட்டோவை சரியாக வழங்குகிறது. 512px முதல் 4K வரை, பயனர்கள் ரேசியோ விகிதம் மற்றும் ரேசளுசன் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர், இது உருவாக்கப்பட்ட கண்டெண்டை உடனடியாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. மாடல் ரெண்டரிங் மீது பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடும் உள்ளது. மீண்டும் உருவாக்குவதற்கு முன் மாடலில் கடினமான தூண்டுதல்களைக் கருத்தில் கொள்ள அனுமதிக்க திக்னஸ் அளவை அவர்கள் சரிசெய்யலாம்
Nano Banana 2 பயன்படுத்துவது எப்படி?
- முதலில் Gemini app திறந்து அதில் Nano Banana 2க்கு சென்று Nano Banana Pro உடன் மாற்றும்போது நீங்கள் நினைக்கும் மாடலை அதி வேகமாக உருவாக்க முடியும்.
- இந்த புதிய மாடலை கூகுல் சர்ச்சில் Ai mode மற்றும் லென்ஸ் மூலம் அனைத்து மாடலையும் பார்க்கலாம்.
- இதை உங்களின் மொபைல் மட்டுமில்லாமல் டெக்ஸ்டாப் உருவாக்கலாம் இதனுடன் இந்த அம்சமானது 141 நாடுகள் மற்றும் எட்டு மொழிகளில் கொண்டுவரப்பட்டுள்ளது.
- Vertex AI யின் கீழ் Gemini API ப்ரிவியு இருக்கிறது.
- நானோ பனான 2 இப்போது கிடைக்கிறது, கூகிள் விளம்பரங்களில் பிரச்சாரங்களை உருவாக்கும் போது பரிந்துரைகளுக்கு சக்தி அளிக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile