Flipkart Big Billion Days Sale (1)
பிளிப்கார்ட் தனது Flipkart Big Billion Days Sale தேதியை இப்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது மேலும் இந்த ஆண்டின் இது மிக பெரிய விற்பனையில் ஒன்றாகும் இந்த விற்பனையின் கீழ் TV, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன்,லேப்டாப், ஹெட்போன் Soundbar மற்றும் AC போன்ற பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த விற்பனையில் Flipkart Plus, Flipkart Black மெம்பர்களுக்கு முன் குட்டியே அக்சஸ் பெற முடியும் மேலும் இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
பிளிப்கார்ட் அதன் Big Billion Days Sale அக்டோபர் 9 தேதி ஆரம்பமாகிறது என அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது மேலும் Flipkart Plus, Flipkart Black மற்றும் Flipkart கிரெடிட் கார்டு மெம்பர்களுக்கு முன்கூட்டிய அக்சஸ் விண்டோ அக்டோபர் 8 அன்று தொடங்கும். இதன் மூலம் கஸ்டமர்கள் ஒரு நாள் முன்பு, தங்களுக்கு பிடித்த பொருட்களை ஆபரில் வாங்கலாம்.
Axis Bank மற்றும் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது, இதன் மூலம் இந்த பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம்.
மேலும் இந்த ஆபரின் கீழ் Price CRASH, BBD special, Tick Tock deals, Brand Hors, Double Discount மற்றும் Rush Hours என பல சிறப்பு ஆபர் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க MOTOROLA பிரியர்களுக்கு குட் நியூஸ் ஒரே அடியாக ரூ,20,799 வரை குறைப்பு
பிளிப்கார்டின் டீசர் படி Acer, Haier, JBL, Aristocrat மற்றும் TCL போன்ற ப்ரென்ட்கள் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் இந்த ப்ரென்ட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது இதை தவிர ஸ்மார்ட்போன், லேப்டாப், TV மற்றும் ஆடியோ போன்ற பல பொருட்களுக்கு பொருடகளுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.