ப்ரேண்டில் கெத்து Sony தான் பெஸ்ட்,Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar ரூ,24,001 வரை குறிப்பில் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்
Sony Bravia Theatre Bar 6 HT-BD60 இ-காமர்ஸ் வேப்சைட்டான பிளிப்கார்டில் டிஸ்கவுண்ட்
கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இதின் ஒரிஜினல் விலையை விட ரூ,24,001 குறைக்கப்பட்டுள்ளது
பவர்புல்லான பீட்டுக்கு மிக சிறந்த பிரெண்டட் Soundbar வாங்க நினைத்தால் Sony Bravia Theatre Bar 6 HT-BD60 இ-காமர்ஸ் வேப்சைட்டான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் SONY மிக சிறந்த சவுண்ட்பரில் Dolby Atmos சப்போர்டுடன் உங்கள் வீட்டுக்கு சினிமா தியேட்டர் அனுபவம் தரும் இதின் ஒரிஜினல் விலையை விட ரூ,24,001 குறைக்கப்பட்டுள்ளது மேலும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveySony Bravia Theatre Bar 6 HT-BD60 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை
Sony Bravia Theatre Bar 6 HT-BD60 சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,35,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபறாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக் ரூ,3000 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,30,989க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம் மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலை ரூ,54,990 ஆகும் அதிலிருந்து பேங்க் ஆபருடன் இதில் இப்பொழுது ரூ,24,001 குறைக்கப்பட்டுள்ளது.

Sony Bravia Theatre Bar 6 HT-BD60 சிறப்பம்சம்
Sony Bravia Theatre Bar 6 (HT-BD60) என்பது வயர்லெஸ் சப்வூஃபருடன் வரக்கூடிய ஒரு சக்திவாய்ந்த 3.1.2 சேனல் சப்போர்ட் கொண்ட டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சவுண்ட்பಾರ್ சிஸ்டம் ஆகும்.இது உங்கள் டிவியுடன் கனெக்ட் செய்யும்போது மிக சிறந்த தியேட்டர் அனுபவம் பெறலாம்,
இதையும் படிங்க பொளந்து கட்டும் சவுண்ட் எபக்ட்க்கு 1610W பவர்புல் 11.2.4 Ch, சப்போர்ட் கொண்ட ZEBRONICS Dolby Atmos, DTS:X Soundbar
சோனியின் BRAVIA தியேட்டர் பார் 6 என்பது, டிவிக்கள் மற்றும் ஹோம் தியேட்டர் டிஸ்ப்ளேக்களுடன் எளிதாக ஒருங்கிணைக்க HDMI eARC உடன் வரும் ஒரு 3.1.2 சேனல் சவுண்ட் பார் ஆகும். இது டால்பி அட்மாஸ் மற்றும் DTS:X வரையிலான கோடெக்குகளை சப்போர்ட் செய்கிறது., இதை தவிர இதில் 350 Watts சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இதில் மூன்று முன்பக்க மற்றும் இரண்டு மேல்நோக்கி சவுண்ட் எழுப்பும் ஸ்பீக்கர்கள், மேலும் இதனுடன் வயர்லெஸ் சப்வூஃபரும் உள்ளன மேலும் இதை TV ரிமோட் அல்லது BRAVIA கனெக்ட் ஆப் மூலம் சிறப்பாக செயல்படும் மற்றும் ப்ளூடூத் வழியாக மிக சிறந்த ஸ்ட்ரீமிங் வசதி பெற முடியும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
