தூள்கிளப்பும் BSNL ஸ்பெஷல் மாஜகோ ஆபர் முன்பை விட அதிக டேட்டா இனி செம்ம ஜாலி தான்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு கிறிஸ்மஸ் ஸ்பெஷல் திட்டத்தை அறிமித்துள்ளது அதாவது இந்த கிறிஸ்மஸ் தினத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் வகையில் ரூ,347, ரூ,485, மற்றும் ரூ,2399 கொண்ட இந்த திட்டத்தில் முன்பை விட குடுத்தால் டேட்டா நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மை,ஹை ஸ்பீட் டேட்டா போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyDon’t Miss Out – Don’t Miss Out – Add Extra Joy to Your Christmas with BSNL!
— BSNL India (@BSNLCorporate) December 24, 2025
Enjoy 2.5 GB/day (up from 2 GB) on our most popular plans – ₹347, ₹485, and ₹2399.
Stay connected with high-speed data, unlimited calls, and seamless browsing.
Offer Valid: 24th Dec 2025 – 31st… pic.twitter.com/WULEgcxzZ5
BSNL ரூ,347 திட்டம்.
இந்த யின் இந்த திட்டம் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் திட்டமாகும் இதன் விலை ரூ,347 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தை பற்றி குறித்த BSNL தனது X அக்கவுண்ட்ல் வெளியிட்டுள்ளது. இதனுடன், இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு கூடுதல் டேட்டா நன்மை வழங்குகிறது அதாவது இப்பொழுது இந்த திட்டத்தில் 2.5GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது முன்பு இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டா மட்டுமே வழங்கியது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் டேட்டா நன்மையை உயர்த்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலையை நிறுவனம் வெறும் 347ரூபாயாக வைத்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி இன்னும் ஸ்பெஷல் 50 நாள் வேலிடிட்டி , கஸ்டமர் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச SMS நன்மை பெறலாம் என்று நிறுவனம் தனது பதிவில் தெரிவித்துள்ளது.
BSNL ரூ,485 திட்டத்தின் நன்மை
BSNL யின் அடுத்த கிறிஸ்மஸ் திட்டம் ரூ.485 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இதன் நன்மை பற்றி பேசினால் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ,தினமும் 2.5GB டேட்டாவை வழங்குகிறது மற்றும் இதில் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது, முன்பு இந்த திட்டத்தில் வெறும் 2GB டேட்டா நன்மை மட்டுமே வழங்கியது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி காலம் 72 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய ஆர்வமுள்ள BSNL பயனர்கள் BSNL Self Care ஆப் அல்லது அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் ரீச்சார்ஜ் செய்யலாம் மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் திட்டமாகும்
இதையும் படிங்க:வேற லெவல் சலுகை BSNL கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஆபர் வெறும் ரூ,300க்குள் வரும் திட்டத்தில் பல 100GB வரை டேட்டா
BSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை.
BSNL யின் மூன்றாவதாக வரும் திட்டம் ரூ,2399 விலையில் வருகிறது, இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா, தினமும் 100 SMS வழங்குகிறது இந்த திட்டத்திலும் முன்பு வெறும் 2GB டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்பட்டது ஆனால் இதில் இப்பொழுது எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை இதை தவிர இந்த திட்டத்தை ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் 1 வருட வரை வேலிடிட்டி வழங்கும் அதாவது இந்த 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் மேலும் நீங்கள் ஒரு நீண்ட நாள் வேலிடிட்டி வழங்கும் பெஸ்ட் திட்டமாகும்.
இந்த மூன்று திட்டத்திலும் முன்பை விட அதிகமான டேட்டா 2.5GB டேட்டா நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை வெறும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 31,2026 வரை மட்டுமே இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile