நேருக்கு நேர் போட்டி Jio மற்றும் Airtel 1 வருட வேலிடிட்டி திட்டத்தில் எது கெத்து ஒரு முறை ரீசார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி

நேருக்கு நேர் போட்டி Jio மற்றும் Airtel 1 வருட வேலிடிட்டி திட்டத்தில் எது கெத்து ஒரு முறை ரீசார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி

தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிவனம் Jio மற்றும் Airtel ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த இரு நிறுவனங்களும் 1 ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் ஒரு ஆண்டு வரை அன்லிமிடெட் காலிங், டேட்டா, SMS மற்றும் OTT போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த இரு நிறுவனங்களின் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை ஒப்பிட்டு அதன் நன்மைகள் போன்றவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,1,849 திட்டம்

ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,1,849 யில் வருகிறது , ஏர்டெல் ரூ.1,849 திட்டம் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது அன்லிமிடெட் வொயிஸ் காலிங்  மற்றும் 3,600 SMS உடன் வழங்குகிறது. இது தவிர, பயனர்கள் அப்பல்லோ 24/7 வட்ட மெம்பர் மற்றும் இலவச ஹலோ டியூன் அக்சஸ் ஆகியவை வழங்குகிறது ஆனால் இந்த திட்டல் டேட்டா நன்மை கிடைக்காது நீங்கள் ஒரு ஆண்டு வரை ரீச்சார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெற விரும்பினால் மற்றும் உங்களுக்கு காலிங் போதுமானதாக இருந்தால் இது பெஸ்ட்டாக இருக்கும். இதை தவிர இதில் Perplexity Pro சப்ஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும்.

இதையும் படிங்க:Jio யின் இந்த திட்டம் தான் இருப்பதிலே சீப்பான பிளான் வெறும் ரூ,190க்குள் வரும் திட்டத்தில் அதிக நன்மை

Airtel ரூ,2,249 திட்டத்தின் நன்மை.

ஏர்டேலின் ரூ,2,249 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,மொத்தம் 30GB டேட்டா மற்றும் 3,600 SMS வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில் முழுசா 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் இலவச ஹெலோ ட்யூன் Perplexity Pro சப்ஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும்..

Jio ரூ,3599 திட்டம்

ஜியோவின் வருடாந்திர திட்டத்தின் ஆரம்ப விலை ரூ,3599 ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5 GB டேட்டா, ஆக மொத்தம் இதில் 912.5 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இதில் ரூ,35100 மதிப்புள்ள Google Gemini இலவசமாக பெறலாம். மேலும் இதில் jio ஸ்பெஷல் ஆபர் நன்மை வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo