Motorola edge 70 Neo VS iQOO Z11 5G இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் என்ன?
இன்று இந்தியாவில் Motorola அதன் புதிய Motorola edge 70 Ne0 போனை அறிமுகம் செய்தது. இப்பொழுது இந்த போனுக்கு சரியான டஃப் கொடுக்க நாங்கள் இந்த போனுடன் iQOO Z11 5G போனை கொண்டு வந்துள்ளோம், இப்பொழுது இந்த இரு போனில் இருக்கும் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் இந்த இரண்டில் இருக்கும் வித்தியாசம் என்ன என பார்க்கலாம் வாங்க.
Motorola edge 70 Neo VS iQOO Z11 5G: விலை
Motorola edge 70 Neo போனின் விலை 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலை ரூ,37,999 க்கு வாங்கலாம் ஆனால் இந்த போனின் முதல் விற்பனை டிசம்பர் 1, 2026 நடைபெறும் அப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,34,999க்கு வாங்கலாம்
iQOO Z11 5G போனின் 8GB ரேம் மற்றும் 128GB மாடலின் விலை ரூ,39,999 ஆகும் இந்த போனில் அமேசான் இந்தியாவில் ரூ,4000 பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,35,999க்கு வாங்கலாம்.
Motorola edge 70 Neo VS iQOO Z11 5G: டிசைன்
டிசைன்:-Motorola edge 70 Neo போனின் டிசைன் பற்றி பேசினால்,இதன் பின்புரதில் இதில் சில்க் பினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் சுற்றிலும் இருக்கும் பிரேம் பிளாஸ்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது.மற்றும் இதில் மிலிட்டரி கிரேட் MIL-STD-810H சர்டிபிகேட்வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போன 162.76X75.70X8.49mm மற்றும் 204G இடை கொண்டுள்ளது.
இதன் மறுபக்கம் iQOO Z11 5G போனின் டிசைன் பற்றி பேசினால், இது கர்வட் பேக் பேனல் உடன் வருகிறது இதன் டைமென்ஷன் 16.442cm ×7.525cm ×0.799cm மற்றும் இதன் இடை 199g இருக்கிறது.
Motorola edge 70 Neo VS iQOO Z11 5G: டிஸ்ப்ளே
Motorola edge 70 Neo போனில் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் 6.8 Extreme AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் சுப்பர் HD(2772X1272) ரெசளுசன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Pantone வேளிடேடட் கலர்ஸ் 10 bit பில்லியன் கலர் ஷெட் வழங்கப்படுகிறது யாதனுடன் இந்த போனில் 144HZ ரெப்ரஸ் ரெட் உடன் இதில் 5200 பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது இதன் மூலம் வெயிலில் சென்றாலும் உங்கள் போன் ஒன்னும் ஆகாது . இந்த போனில் 91.10% டிஸ்ப்ளே ஈஸ்பெக்ட் ரேசியோ வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இதன் மறுபக்கம் iQOO Z11 5G போனில் 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரெட் 2,000 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் HDR10+ டிஸ்ப்ளே சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Motorola edge 70 Neo VS iQOO Z11 5G: ப்ரோசெசர்
Motorola edge 70 Neo போனில் பர்போமன்சுக்கு இந்த போனில் snapdragon 7s Gen3 ப்ரோசெசருடன் வருகிறது மற்றும் இது இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் இயங்குகிறது.
இதன் மறுபக்கம் iQOO Z11 5G போனில் மிகவும் பவர்புல் MediaTek Dimensity 7500 Turbo, பர்போமன்சுடன் இதில் 4nm ப்ரோசெஸ் வழங்கப்படுகிறது இதனுடன் இது OriginOS 6.0 யில் இயங்குகிறது
Motorola edge 70 Neo VS iQOO Z11 5G: ரேம் ஸ்டாரேஜ்
Motorola edge 70 Neo போன் சிங்கிள் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது அதில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இதில் மைக்ரோ SD கார்ட் சப்போர்ட் இருப்பதால் 1TP வரை அதிகரிக்கலாம்
இதன் மறுபக்கம் ஐகூ Z11 5G போனில் 6 GB, 8 GB மற்றும் 12 GB ரேம் வகையுடன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
Motorola edge 70 Neo VS iQOO Z11 5G: கேமரா
Motorola edge 70 Neo கேமரா அம்சங்கள் பொறுத்தவரை மோட்டோரோலா 70 Ne0 போனில் 50MP Sony LYTIA 710 சென்சார் f/1.8 அப்ரட்ஜர் அல்ட்ரா பேனல் (OIS) பிக்ஸல் டெக்னாலஜி வழங்கப்படுகிறது செகண்டரி கேமரா இதில் 2MP மேக்ரோ Vision உடன் f/2.4 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 3-இன் ஒன் லைட் சென்சார் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 32MP கேமரா உடன் f/2.2 அப்ரத்ஜர் வழங்கப்படுகிறது
இதன் மற்றொரு iQOO Z11 5G போனின் மாடலில் 50MP Sony IMX 882 மெயின் கேமரா f/1.79 அப்ரட்ஜர் உடன் வருகிறது, மேலும் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா உடன் இதில் f/2.2 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு 32MP கேமரா உடன் வழங்கப்படுகிறது.
Motorola edge 70 Neo VS iQOO Z11 5G:பேட்டரி
Motorola edge 70 Neo ப்போனில் பேட்டரி அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 7000Mah பேட்டரியுடன் 45W டர்போ பவர் உடன் இதில் 7.5W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது
அதுவே iQOO Z11 போனில் 7,050mAh பேட்டரியுடன் இதில் 44Wபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Motorola edge 70 Neo VS iQOO Z11 5G: கனெக்டிவிட்டி:-
Motorola edge 70 Neo போனில் கனெக்டிவிட்திக்கு Wi-Fi 6E, Bluetooth 6.0, NFC உடன் இதில்Stereo speakers, Dolby Atmos மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் USB Type-C 2.0 சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் இந்த போனில் செல்பிக்கு ஒன் ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார் செக்யூரிட்டி பாதுகாப்புக்கு வழங்கப்படுகிறது
iQOO Z11 5G போனில் கனேக்டிவிட்டிக்கு Wi-Fi 6, ப்ளூடூத் 5.4,Type-C, 5G + 5G Dual SIM இதனுடன் இதில் 2 சிம் சப்போர்ட் மற்றும் இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் செக்யூரிட்டிக்கு வழங்கப்படுகிறது.