தமிழ்நாடு எலெக்ஷன் அருகில் வந்தாச்சு SIR பார்மை ஆன்லைனில் எப்படி நிரப்புவது
தமிழ்நாடு எலெக்ஷன் வருகிற 2026 ஆண்டு நடக்க இருக்கிறது, அதில் தற்பொழுது அரசு SIR படிவத்தை கட்டயமாக்கியுள்ளது. SIR (Special Intensive Revision) அதாவது இதன் அர்த்தம் தமிழில் சிறப்பு தீவிர திருத்தம் ஆகும் , இந்த சிறப்பு திட்டமானது போலியான வாக்குகளை அகற்றி சரியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது ஆகும் அதாவது உதரணமாக இறந்தவர் பெயரில் வாக்களிப்பது,, ஒரே வோட்டர் ஐடி நம்பரில் பல கார்ட் வைத்திருப்பது மற்றும் புதியதாக சேர்க்கையை சேர்ப்பதற்க்காகும் மேலும் இந்த SIR படிவத்தை தற்பொழுது ஆன்லைனில் நிரப்பலாம் அது எப்படி என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
Surveyஇதில் வோட்டர் ID யில் இருக்கும் EPIC நம்பர் என்றால் என்ன?
SIR கணக்கெடுப்பு பாரத்தை ஆன்லைனில் நிரப்ப முக்கியக அதில் EPIC நம்பர் ஆகும், இதில் EPIC நம்பர் என்பது ஆதார் நம்பரை போல எலெக்ஷன் கமிஷனால் (EC) உருவாக்கப்பட்ட EPIC (Electors Photo Identity Card) ஆகும், இதில் இருக்கும் EPIC நம்பர் ஒரு 10-இலக்கு கொண்ட யூனிக ஐடெண்டிபிகேஷன் நம்பர் ஆகும் உங்கள் வோட்டர் id உடன் மொபைல் நம்பரை லிங்க் செய்திருப்பது அவசியமாகும் மேலும் தற்பொழுது EC படி இந்த SIR enumeration படிவத்தி ஆன்லைனில் நிரப்பலாம் மற்றும் உங்களின் பாரம் சப்மிட் செய்யப்பட்டதா இல்லை என்றால் நீங்கள் BLO உடன் புகாரளிக்கலம் மேலும் இதன் முழு விவரங்களை ஆன்லைனில் எப்படி நிரப்புவது பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க இனி பல மடங்கு பணத்தை செலவழிக்க வேண்டாம் FASTag Annual Pass இருந்தால் போதும் வருஷம் முழுதும் ஜாலி தான்
SIR பார்மை ஆன்லைனில் எப்படி நிரப்புவது ?

- முதலில் தமிழ்நாட்டு அரசின் https://www.elections.tn.gov.in/Electoral_Services.aspx ஏன் வெப்சைட் செல்ல வேண்டும்.
- அதில் ஆன்லைன் சர்விஸ் என்பதை க்ளிக் செய்வதன் மூலம் https://voters.eci.gov.in/ மெயின் வெப்சைட் தோன்றும் .
- அதில் உங்களின் அனைத்து வகையான பார்மையும் பார்க்கலாம் மேலும் அதன் வலது புறத்தில் Services பக்கத்தில் Special Intensive Revision படிவத்தை பார்க்கலாம்.
- இப்பொழுது Fill Enumeration Form என்பதை க்ளிக் செய்யவும்.
- அதன் பிறகு இப்பொழுது உங்கள் மொபைல் நம்பர் அல்லது EPIC நம்பரை போடா வேண்டும் .
- இப்பொழுது உங்கள் மாநிலம் மற்றும் EPIC நம்பரை போட வேண்டும்
- இப்பொழுது உங்களின் தேர்தல் டேட்டா கமிக்கப்படும் அதை நீங்கள் சரி பார்க்கலாம்.
- முதலில் இந்த SIR படிவத்தி நிரப்பு முன் உங்களின் போன் நம்பர் லிங்க் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
- உங்கள் நம்பர் ஏற்கனவே இணைக்கப்படவில்லை என்றால், படிவம்-8 ஐ சமர்ப்பிப்பதன் மூலம் உடனடியாக அதைச் செய்யலாம் (EPIC உடன் இணைக்கும் மொபைல் நம்பருக்கு “தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் உள்ளீடுகளின் திருத்தம்” என்பதைக் கிளிக் செய்யவும், (Correction of Entries in Existing Electoral Roll”) பின்னர் படிவம்-8 இன் கீழ் “மொபைல் நம்பர் ” என்ற விருப்பத்தை மட்டும் கிளிக் செய்யவும்).
- இப்பொழுது உங்களின் EPIC மொபைல் நம்பருடன் லிங்க் செய்யப்பட்டவுடன், அந்த அப்ளிகேஷனை திரும்ப திறந்து login செய்ய வேண்டும்..
- இப்பொழுது SIR யின் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்ப வேண்டும் இதை தவிர அதில் SIR படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்பதை பற்றி தனி ஒரு பாரம் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இதை நிரப்ப உதவியாக இருக்கும்.
- இதை தவிர ஆதார் அடிப்படையிலான e-sign மூலம் சப்மிட் செய்யலாம்.
- உங்களின் EPIC மற்றும் ஆதார் தேட்ட உடன் ஒத்துபோனால் e-sign மற்றும் அதன் பிறகு SIR படிவம் சப்மிட் ஆகும்.
- அதன் பிறகு உங்களின் SIR படிவம் அப்ளிகேஷன் சப்மிட் செய்யப்படும்
- இப்பொழுது உங்களின் படிவம் சப்மிட் செய்த பிறகு Your form already submited என வரும்.
- உங்கள் படிவம் பதிவேற்றப்படவில்லை என்றால், மேலே உள்ள மெசேஜை நீங்கள் காண மாட்டீர்கள். அதற்கு பதிலாக, ஒரு புதிய படிவப் பக்கம் திறக்கப்படலாம்.
- இதை தவிர இப்பொழுது உங்களின் போன் நம்பர் தவறாக கனப்பட்டலோ அல்லது படிவம் சப்மிட் செய்யாமலே Submit என்ற மெசேஜ் வந்தாலோ உடனே லோக்கல் BLO உடன் தொடர்பு கொள்ளலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile