Bladeless Ceiling Fan
ங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு ப்ரீமியம் லுக் தர விரும்பினால் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் Amazon Great Indian Festival Sale 2026 விற்பனையின் மூலம் குறைந்த விலையில் வாங்கி உங்கள் வீட்டுக்கு ப்ரீமியம் லுக் தரலாம் ஏன் என்றால் இந்த ஒரு ஃபேன் உங்கள் வீட்டில் LED லைட், ஃபேன் மற்றும் அழகு சாதன பொருளாகவும் வேலை செய்கிறது இப்பொழுது ஸ்பெஷல் விற்பனை நடைபெறுவதால் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் லிஸ்ட் மற்றும் ஆபர் நன்மையை பார்க்கலாம்.
ஒரு சாதரான சீலிங் ஃபேனில் வெளிப்படையாகத் ப்ளேட் தெரியும் , மேலும் காலம் காலமாக சீலிங் ஃபேனில் ப்ளேட் இருப்பது பாரம்பரிய வழக்கம் ஆகும். ஆனால் ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் என்பது சாதாரண ஃபேன் போலல்லாமல், ப்ளேட் இல்லாமல் இருக்கும் அதாவது இதன் இறக்கைகளை ஃபேன் உள்ளேயே மறைத்துக்கொள்கின்றன. அவற்றின் பார்க்கும்போது வீட்டு சீலிங் மிக அழகான டிசைனில் தோற்றம் அளிக்கிறது மற்றும் இது குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்கிறது, பராமரிக்க எளிதானது, மேலும் நவீன வீடுகளில் இவை அதிகளவில் பிரபலமாகி வருகின்றன.
QAWACHH யின் இந்த சீலிங் ஃபேனின் விலை அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஃபேனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இதை வெறும் ரூ,7,999க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், QAWACHH யின் மிக சிறந்த சதுர வடிவிலான சீலிங் ஃபேன் ஆகும், இதில் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் வொயிஸ் கமன்ட் மூலம் இதை ஒப்பரெட் செய்ய முடியும், மேலும் இதில் மூன்று LED லைட் உடன் வருகிறது இதன் மூலம் உங்கள் வீட்டு சீலிங்க்கு மிக சிறந்த அழகை தருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
oltao வின் இந்த பெண் அமேசானில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ, 3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இந்த ஃபேனை வெறும் ரூ,13,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI என பல சலுகை வழங்குகிறது இந்த ஃபேனில் 3 கலர் LED லைட் வழங்குகிறது மேலும் இந்த ஃபேன் இந்த வானிலைக்கு ஏற்றதாகும் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க : Amazon Great Indian Festival Sale 2026: ரூ,25,000 பட்ஜெட் போன்களில் பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட்
Crystal Ceiling Fans அமேசானில் ரூ,6,656 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த ஃபேனில் ரூ,1,399 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,5,600 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,இது SHRI MAHAL ANTIQUES ப்ரென்ட் உடையது ஆகும் இது மாடர்ன் LED Ceiling Fan ஆக வேலை செய்யும் மற்றும் இது லேம்ப் போன்ற அழகிய ப்ரீமியம் லுக் தரும் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க