Amazon Great Indian Festival Sale 2026: ரூ,25,000 பட்ஜெட் போன்களில் பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale 2026 அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது.

இப்பொழுது நீங்கள் ரூ,25,000க்கும் அதிகமான விலை கொண்ட போனை குறைந்த விலையில் வாங்கலாம்.

SBI டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% வரை தள்ளுபடி

Amazon Great Indian Festival Sale 2026: ரூ,25,000 பட்ஜெட் போன்களில் பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட்

அமேசான் இந்தியாவில் இப்பொழுது Amazon Great Indian Festival Sale 2026 அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதில் TV, ஸ்மார்ட்போன், Soundbar, மற்றும் பல அடங்கும். மேலும் இப்பொழுது நீங்கள் ரூ,25,000க்கும் அதிகமான விலை கொண்ட போனை குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சமயத்தில் SBI டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% வரை தள்ளுபடி கிடைக்கும், அதே சமயம் பிரைம் மெம்பர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம், இதை தவிர கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

iQOO Z11xa 5G

iQOO Z11xa 5G இந்த போன் 8GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போனில் இருக்கும் மிக பெரிய அம்சம் இதில் 7200mAh பேட்டரியுடன் Dimensity 7400 Turbo ப்ரோசெசர் மற்றும் இந்த போனில் பின்புறத்தில் 50MP Sony IMX 852 Ultra-HD AI-கேமரா மற்றும் செல்பிக்கு 32MP முன் கேமரா வழங்கப்படுகிறது. iQOO Z11xa 5G விலை அமேசானில் ரூ,28,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,3000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1,250 வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,24,749க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை பெறலாம் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

Redmi 15C

Redmi 15C போனின் அம்சங்கள் பொறுத்தவரை4GB + 128GB ரேம் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6300 ப்ரோசெசர், பின்புறத்தில் 50MP AI துயல் கேமரா செட்டப் மற்றும் இந்த போனில் பெரிய 6000mAh பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் வழங்குகிறது. இந்த Redmi 15C 5G போனை ரூ,15,999க்கு வாங்கலாம் இதில் ஏற்கனவே விலை குறைக்கப்பட்டதால் ஆபர் ஏதும் இல்லை இதை தவிர நோ கோஸ்ட் EMI எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற பல நன்மை பெறலாம் இதை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

Samsung Galaxy M17e 5G

Samsung Galaxy M17e 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இந்த போனில் 6.7-இன்ச் 120 Hzரெப்ரஸ் ரேட்டுடன் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் உடன் இதில் 50MP துயல் கேமரா மற்றும் 6000mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் விலை ரூ,16,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபர் ஏதும் வழங்கவில்லை இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

இதையும் படிங்க:Amazon Great Indian Festival Sale 2026 லைவ் ஆகியது ஹை எண்டு ஸ்மார்ட்போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்

OnePlus N6

OnePlus N6 போன்4GB+128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இந்த போனில் Dimensity 6360 Apex ப்ரோசெசர் மற்றும் இதில் 50MP டுயல் கேமரா செட்டப் உடன் வருகிறது மேலும் இதில் பெரிய 8000mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இந்த OnePlus N6 போனின் விலை அமேசானில் ரூ,23,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,22,249க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ச்செஜ் செய்து குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

குறிப்பு:–இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்ட அணைத்து லிங்க் அதிகாரபூர்வ வெப்சைட் உடையது ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile