Thomson புதிய Phoenix Series QLED TV அறிமுகம் Google அசிஸ்டன்ட் மற்றும் பல சூப்பர் அம்சம் இருக்கும்
Thomson Phoenix Series QLED TV அறிமுகம் செய்துள்ளது
இந்த புதிய டிவி வரிசையின் கீழ் 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் சைஸ் கொண்ட QLED 4k டிஸ்ப்ளே டிவி இருக்கிறது
Thomson Phoenix series QLED TV யின் ஆரம்ப விலை ரூ,26,999 யில் அறிமுகமாகியது
Thomson இன்று இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்டிவி Thomson Phoenix Series QLED TV அறிமுகம் செய்துள்ளது இந்த புதிய டிவி வரிசையின் கீழ் 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் சைஸ் கொண்ட QLED 4k டிஸ்ப்ளே டிவி இருக்கிறது மேலும் இந்த Thomson QLED TV யில் மெட்டாலிக் பெஸல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது மேலும் இந்த Thomson Phoenix Series QLED TVயின் விலை மற்றும் அம்சங்களின் தகவலி பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyThomson Phoenix series QLED TVs யின் விலை தகவல்.
Thomson Phoenix series QLED TV யின் ஆரம்ப விலை ரூ,26,999 யில் அறிமுகமாகியது இதை தவிர முழு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
| டிவி மாடல் | விலை |
| 50QAI1015 (50-inch) | ரூ, 26,999 |
| 55QAI1025 (55-inch) | ரூ,30,999 |
| 65QAI1035 (65-inch) | ரூ, 43,999 |
இந்த ஸ்மார்ட் டிவிகளின் விற்பனை மே 2, 2025 முதல் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் தொடங்கும்.
Thomson Phoenix series QLED TVs சிறப்பம்சம்
Thomson யின் புதிய QLED TVs 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் சைஸ் QLED 4K IPS டிஸ்ப்ளே உடன் வருகிறதுமேலும் இது 1 பில்லியன் கலர் டெக்னாலாஜி HDR10 மற்றும் Dolby டிஜிட்டல் ப்ளஸ் சப்போர்ட் வழங்குகிறது.
மேலும் இந்த டிவியில் ப்ரோசெசர் பற்றி பேசினால் ARM Cortex A55*4 ப்ரோசெசர் உடன் Mali G312 GPU சிப்செட் கொண்டுள்ளது மேலும் இந்த போனில் 2GB யின் RAM மற்றும் 16GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
மேலும் இதன் முன்பக்கத்தில் இரண்டு 50W ஸ்பீக்கர் சிஸ்டம் 50 இன்ச் சைஸில் டிவியில் இருக்கிறது அதுவே இதன் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் வேரியண்டில் 60W ஸ்பீக்கர் உடன் வருகிறது மேலும் இந்த மூன்றும் Dolby Atmos மற்றும் dts TruSurround சப்போர்ட் செய்கிறது இதனுடன் இது மிக பிரம்மதமான அனுபவத்தை வழங்குகிறது.
மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி Android TV ஒப்பரேட்டிங் சிஸ்டமுடன் வருகிறது இதனுடன் இதில் கேம் மற்றும் 10,000 ஆப்க்கு சப்போர்ட் செய்கிறது இதில் Netflix, Prime Video, YouTube, மற்றும் Apple TV போன்றவை அடங்கும் மேலும் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் இருப்பதால் இதை மிக எளிதாக பயன்படுத்தத் முடியும்
மேலும் இந்த டிவியில் 6 பிக்ஜர் மோட் உடன் இதில் Vivid, Sport, Movie, Game மற்றும் பல இருக்கிறது, மேலும் இந்த டிவியில் கனேக்ட்டிவிட்டிக்கு Dual-Band Wi-Fi, ப்ளுடூத் 5.0, Built-in Chromecast, AirPlay சப்போர்ட், மூன்று HDMI ports மற்றும் இரண்டு USB போர்ட்ஸ் இருக்கிறது.
இதையும் படிங்க வெறும் ரூ,5,999 TV மற்றும் சவுண்ட்பாரில் அதிரடி ஆபரில் ஆபர் விலையில் வாங்க மெகா வாய்ப்பு
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile