LG யின் AI ThinQ உடன் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அலெக்ஸா அம்சத்துடன் ரூ. 24,990 விலையில் அறிமுகம்.

LG யின் AI ThinQ  உடன் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அலெக்ஸா  அம்சத்துடன் ரூ. 24,990 விலையில் அறிமுகம்.
HIGHLIGHTS

புதிய LG . டி.வி.க்களில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், இரோஸ் நௌ, ஜீ5, ஆல்ட்பாலாஜி, ஹங்காமா பிளே, சன் நெக்ஸ்ட் மற்றும் யுப் டி.வி. போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன

LG நிறுவனம் இந்தியாவில் AI  ThinQ  டி.வியை அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற மாடல் உடன் இந்தியாவில்  அறிமுகம் செய்துள்ளது.இதனுடன் இதில் AI  மாசம் மற்றும் இதில் இரண்டாம் தலைமுறை ஆல்ஃபா ஜென் 2 இன்டலிஜண்ட் பிராசஸர் மற்றும் ஏ.ஐ. சார்ந்த பிக்சர், சவுண்ட், பிரைட்னஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன

விலை  மற்றும் விற்பனை 
புதிய எல்.ஜி. டி.வி. மாடல்கலின் விலை ரூ. 24,990 முதல் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஜி. OLED டி.வி. மாடல் விலை ரூ. 2,09,990 என்றும் UHD டி.வி. விலை ரூ. 50,990 என்றும் நானோசெல் டி.வி. விலை ரூ. 82,990 என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது.

எல்.ஜி. AI. ThinQ டி.வி.
இவை 32 இன்ச் முதல் 77 இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கின்றன. இதில் டால்பி விஷன், HDR . 10 ப்ரோ, ஹெச்.எல்.ஜி. ப்ரோ HDR  மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக மார்ச் மாதம் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் இந்த டி.வி.-க்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய LG . டி.வி.க்களில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், இரோஸ் நௌ, ஜீ5, ஆல்ட்பாலாஜி, ஹங்காமா பிளே, சன் நெக்ஸ்ட் மற்றும் யுப் டி.வி. போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இதன் 2-வே ப்ளூடூத் அம்சம் டி.வி. ஆடியோவை வயர்லெஸ் முரையில் ஆடியோ சாதனத்தில் கேட்க வழி செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo