உங்கள் அன்பான காதலர்களுக்கு MOTOROLA யின் இந்த போனை ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் உடன் கம்மி விலையில்

உங்கள் அன்பான காதலர்களுக்கு MOTOROLA யின் இந்த போனை ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் உடன் கம்மி விலையில்

பிளிப்கார்டில் இப்பொழுது Valentine Day ஸ்பெசல் நடந்து வருகிறது ஸ்மார்ட்போன் போன்ற பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் அந்த வகையில் நீங்கள் Motorola பிரியராக இருந்தால் உங்கள் அன்பான காதலர்களுக்கு MOTOROLA Edge 60 Fusion 5G போனை ஆபர் விலையில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் பேங்க் ஆபருக்குக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ, 19,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA Edge 60 Fusion டிஸ்கவுண்ட் நன்மை.

MOTOROLA Edge 60 Fusion ரூ,20,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,19,999 யில் வாங்கலாம் ஆனால் இந்த போனின் அறிமுக விலை ரூ,24,999 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் Flipkart Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Motorola Edge 60 Fusion 5G சிறப்பம்சம்.

Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.

இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது .

இதையும் படிங்க Samsung யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர் உடன் கம்மி விலையில் வாங்கலாம்

மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இதனுடன் இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo