Jio கேமிங் பிரியர்களுக்கு Krafton India உடன் சேர்ந்து மொபைல் கேமிங் பேக் அறிமுகம்
Reliance Jio பிரபல கேமிங் Krafton India உடன் கூட்டு சேர்ந்துள்ளது
இது இந்தியாவின் ரோயல் கேம் ஆகும் Battlegrounds Mobile India (BGMI)
அதில் ரூ,495 மற்றும் ரூ,545 திட்டம் ஆகும் இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
Reliance Jio பிரபல கேமிங் Krafton India உடன் கூட்டு சேர்ந்துள்ளது, இது Battlegrounds Mobile India (BGMI) தலைப்பை போல சிறப்பானது மேலும் இப்பொழுது jio கேமிங் பிரியர்களுக்காக இரண்டு கேமிங் திட்டத்தை கொண்டு வந்துள்ளது கேமிங் ஸ்பெசிபிக் மொபைல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதன் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Jio மற்றும் Krafton கேமிங் பேக் அறிமுகம்.
Jio இந்தியாவின் டிஜிட்டல் லைப்லைன் Krafton India உடன் கூட்டு சேர்ந்துள்ளது இது இந்தியாவின் ரோயல் கேம் ஆகும் Battlegrounds Mobile India (BGMI), அதன் இரண்டு திட்டத்தை அறிமுகம் செய்தது அதில் ரூ,495 மற்றும் ரூ,545 திட்டம் ஆகும் இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,495 கேமிங் திட்டம்.
Jio ரூ,495 திட்டத்தில், பயனர்கள் ஒவ்வொரு நாளும் 1.5GB டேட்டாவுடன் கூடுதலாக 5GB டேட்டாவைப் வழங்குகிறது, இது கேமிங்கின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன், அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ஜியோவின் கிளவுட் கேமிங் சேவையான ஜியோ கேம்ஸ் கிளவுட்டின் சந்தா வழங்கப்படுகிறது, இதனால் பயனர்கள் எந்த ஹை ரேன்ஜ் டிவைஸ் இல்லாமல் கூட ஆன்லைன் கேம்களை விளையாட முடியும். இது மட்டுமல்லாமல், இந்த பேக் மூலம், BGMI (Battlegrounds Mobile India)க்கு ஸ்கின்கள் கூப்பன்கள் போன்ற சிறப்பு ரிவார்ட் கிடைக்கின்றன, இது கேமர்களுக்கு ஒரு பெரிய விஷயமாகும்.
Jio ரூ,545 கேமிங் திட்டம்.
Jio யின் ரூ,545 திட்டம் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவுடன் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது, ஆனால் இது 5G-சப்போர்ட் இந்த போனில் மற்றும் Jio True 5G நெட்வொர்க்கைக் கொண்ட பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தத் திட்டத்தில் உள்ள மற்ற அனைத்து நன்மைகளும் ரூ,495 பேக்கில் கிடைப்பதைப் போலவே இருக்கும் – அழைப்பு, JioGames Cloud மற்றும் BGMI ரிவார்ட் போன்றவை வழங்குகிறது.
இதையும் படிங்க:odafone Idea யின் திட்டத்தில் Amazon Prime இலவசம் கூடவே பல நன்மை, தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் நன்மை
BGMI Rewards சப்ஸ்க்ரிப்சன் எப்படி பெறுவது?
Krafton இந்தியாவின் படி BGMI Reward கூப்பன் MyJio app மூலம் பெறலாம் இதை தவிர அதிகாரபூர்வ BGMI ரிடம்ஷன் தளத்தில் ரீடிம் செய்யலாம், மேலும் இரண்டு திட்டங்களிலும், பயனர்கள் JioGames Cloud மற்றும் FanCode சப்ஸ்க்ரிப்ஷன் 28 நாட்களுக்கு இலவசமாகப் வழங்குகிறது , இதில் 500+ ஹை வரையறை பிரீமியம் கேம்கள் அடங்கும், அவற்றை உங்கள் பிசி, லேப்டாப், மொபைல் அல்லது ஜியோ செட்-டாப் பாக்ஸில் எந்த இன்ஸ்டால் அல்லது கன்சோலும் இல்லாமல் நேரடியாக விளையாடலாம். இது தவிர, குறிப்பாக கேமர்களுக்கு BGMI யின் பிரத்யேக ஸ்கின் கூப்பனும் வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக JioGames Cloud உடன் இதில் 500 மேலான அடிபடையிலான கேம்ஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் மேலும் இது Android TVs, Jio Set-Top Boxes, மற்றும் வெப் பிரவுசர் கன்சோல் மூலம் டவுன்லோட் செய்யலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile