Jio AX3000 Mesh ரவுட்டர் இந்தியாவில் அறிமுகம், இதன் நன்மை என்ன

HIGHLIGHTS

Reliance Jio இந்திய சந்தையில் அதன் AX3000 Mesh Router (ரவுட்டர்) அறிமுகம் செய்தது

AX3000 ரவுட்டரை அதன் அதிகாரபூர்வ Jiomart வெப்சைட் மற்றும் அமேசான் வெப்சைட்டில் வாங்கலாம்

இந்த ரவுட்டரின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Jio AX3000 Mesh ரவுட்டர் இந்தியாவில் அறிமுகம், இதன் நன்மை என்ன

Reliance Jio இந்திய சந்தையில் அதன் AX3000 Mesh Router (ரவுட்டர்) அறிமுகம் செய்தது. இந்த AX3000 ரவுட்டரை அதன் அதிகாரபூர்வ Jiomart வெப்சைட் மற்றும் அமேசான் வெப்சைட்டில் வாங்கலாம் இதன் விலையும் மிகவும் குறைவு தான். இந்த புதிய ரவுட்டரில் Wi-Fi யின் 6 ஸ்பீட் வரை கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ரவுட்டரின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio AX3000 Mesh Router யின் விலை தகவல்.

ரிலையன்ஸ் ஜியோவின் AX3000 mesh router விலை இந்தியாவில் ரூ,3,799க்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் நீங்கள் அமேசான் இந்தியாவில் இதை வாங்குபோது Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டில் கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலா.

ஜியோவின் AX3000 Mesh ரவுட்டர் சிறப்பம்சம்.

ரிலையன்ஸ் ஜியோவின் AX3000 mesh ரவுட்டர் 1500 சதுர (Square) அடி அளவில் இது நெட்வொர்க் கவரேஜ் செய்கிறது. மேலும் இதில் Wi-Fi 6 ஸ்பீட் வரையிலான மிக சிறந்த அனுபவம் பெறலாம் மற்றும் இந்த ரவுட்டர் 2.4 GHz மற்றும் 5 GHz பேன்ட்சப்போர்ட் வழங்குகிறது. மேலும் நீங்கள் இந்த ரவுட்டரை எளிதாக 100+ டிவைஸில் கனெக்ட் செய்யலாம் இதனால் கனேக்டிவிட்டிவிட்டியில் எந்த பிரச்சனையும் இருக்காது.

இதனுடன் இந்த ரவுட்டரில் லோ லேட்டசி கனெக்டிவிட்டி இருப்பதால் இது நீங்கள் கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங் சிறப்பாக பயன்படுத்த முடியும். இதை தவிர இதில் அட்வான்ஸ் செக்யூரிட்டி அம்சத்துடன் வருகிறது WPA3 மூலம் உங்களின் டிவசை மேனேஜ் அக்சஸ் மற்றும் இதனுடன் இதில் பேரன்ட் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை பெறலாம்.

இதையும் படிங்க:கம்மி விலையில் அரசின் அதிரடி BSNL யின் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் ஒரு மாதம் வரை வேலிடிட்டி

இதனுடன் இதில் ISPs உடன் வேலை செய்யும் மற்றும் இது இந்திய டெலிகாம் ஒப்பரேட்டர்களின் மிக சிறந்த கனெக்ஷன் பெறலாம் .நீங்கள் ஏர்டெல் கனெக்ஷன் இருந்தால் கூட இந்த ஜியோவின் AX3000 mesh ரவுட்டரனது உங்களுக்கு மிக சிறந்த ஹை ஸ்பீட் இன்டர்நெட் பெறலாம். மேலும் இந்த ரவுட்டரை எளிதாக jiohome app மூலம் கண்ட்ரோல் செய்ய முடியும். இதனுடன் இந்த ரவுட்டரை எளிதாக ரவுட்டர் உடன் செட்டப் மற்றும் இதன் செட்டிங்கில் எந்த ஒரு சிரமம் இல்லாமல் எளிதாக மாற்றலாம் மேலும் ஜியோ சமிபத்தில் அதன் புதிய Wi-Fi எக்ஸ்டேண்டர் அறிமுகம் செய்தது மற்றும் அதன் விலை கூட குறைவு தான்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile