BSNL மஜாவான செம்ம ஆபர் 600GB டேட்டா அன்லிமிடெட் காலிங் மாத ரீச்சார்ஜ்க்கு சொல்லுங்க குட் பாய்
(BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி நன்மையை தருகிறது
பிஎஸ்என்எல் ரூ.1,999 ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் காலிங் , 100 SMS/நாள் மற்றும் 600 ஜிபி டேட்டாவுடன் 365 நாட்கள்
இந்த ஒரு முறை ரீசார்ஜ் திட்டம் மாதாந்திர ரீசார்ஜ் தேவையை நீக்குகிறது.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தில் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி நன்மையை தருகிறது இதனுடன் கூடவே அன்லிமிடெட் காலிங், 600GB டேட்டா நன்மையுடன் மாதந்திர ரீசார்ஜ் செய்யும் தொல்லை இல்லை மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,1999 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் ரூ.1,999 ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் காலிங் , 100 SMS/நாள் மற்றும் 600 ஜிபி டேட்டாவுடன் 365 நாட்கள் வரை வேலிடிட்டி . இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் கிடைக்கிறது. இந்த ஒரு முறை ரீசார்ஜ் திட்டம் மாதாந்திர ரீசார்ஜ் தேவையை நீக்குகிறது.
Get Power-Packed for a Whole Year with BSNL ₹1999 Plan.
— BSNL India (@BSNLCorporate) August 6, 2025
Experience 600GB data & unlimited calls for straight 365 days.
Say Goodbye to Monthly Recharges.
Recharge now via https://t.co/yDeFrwK5vt#BSNL #BSNLPlan #PrepaidPlan #BSNLOffer #Digitalindia #BSNLBigDataPlan pic.twitter.com/BHY1jehAIi
BSNL ரூ.1 யில் வரும் திட்டம்.
அதே நேரத்தில் சமிபத்தில் ரூ,1க்கு புதிய திட்டம் அறிமுகம் செய்தது அதாவது இந்த திட்டமானது ரூ.1 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பயனர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் – இலவச சிம் உடன். இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை வேலிடிட்டி இருக்கும்.
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள இதை படிங்க:BSNL வெறும் ரூ,1 யில் 1 மாதம் முழுதும் அன்லிமிடெட் காலிங், டேட்டா SMS பக்கா மாஸ் திட்டம் ஆகஸ்ட் முழுதும் ஜாலியோ ஜாலி
Celebrate Independence with Digital Azadi – BSNL’s ₹1 Offer for New Users!
— BSNL India (@BSNLCorporate) August 5, 2025
Get a Free SIM, 2GB/Day High-Speed Data, Unlimited Calls & 100 SMS/Day – All Valid for 30 Days.
Offer valid from 1st to 31st August 2025.#DigitalAzadi #BSNL4G #BSNL #BSNLSIM #FreedomOffer #BSNLOffer pic.twitter.com/VqQ9l1m5XD
டெலிகாம் நிறுவனங்களின் 1 ஆண்டு திட்டம்
airtel யின் 1 வருட வேலிடிட்டி திட்டத்தை பற்றி பேசினால் அதன் ஆரம்ப விலை ரூ,2,249ஆக இருக்கிறது இதனுடன் இதில் 365 நாட்களுக்கு வெறும் 30GB டேட்டா வழங்கப்படுகிறது அதுவே ஜியோவின் 365 நாட்கள் திட்டம் இன்னும் கொஞ்சம் விலை உயர்வாக ரூ,3,599ரூபாயில் வருகிறது ஆனால் BSNL ரூ, யில் 1,999 பல நன்மை வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile